ஆன்டி போட்ட குத்தாட்டம்: அசந்து போன இளசுகள்! viral video!

பாலிவுட்டில் பிரபலமான ''Party All Night' என்ற பாடலுக்கு நடனம் ஆடிய ஒரு பெண்ணின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது!

Last Updated : Jun 17, 2018, 06:42 PM IST
ஆன்டி போட்ட குத்தாட்டம்: அசந்து போன இளசுகள்! viral video! title=

இணையதளம் தற்போது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வித்தியாசமான அனுபவத்துடன் மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. சமிபத்தில் "ஜிமிக்கி கம்மல்" உலக அளவில் வைரலாக பரவி அனைவரது கவணத்தையும் ஈர்த்தது. அதனையடுத்து, திரைக்குவர உள்ள "ஒரு ஆடர் லவ்" எனும் மளையால திரைப்படத்தின், "மணிக்கய மலரே பூவே" பாடலின் வீடியொ கிலிப் ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வந்தது. 

குறுகிய காலத்திலேயே பெரும் புகழை எட்டிய இவரின் பெயரை பயண்படுத்தினாலே இணையதளத்தில் லைக்ஸ் கொட்டி தள்ளும் அளவிற்கு இணையத்தில் வைரலானவர். 

இவர்களை தொடர்ந்து, பலரும் இணையதளயங்களில் தங்களது வீடியோகளை வெளியிட்டு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றனர். 

இந்நிலையில், தற்போது பாலிவுட்டில் பிரபலமான ''Party All Night' என்ற பாடலுக்கு நடனம் ஆடிய ஒரு பெண்ணின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவினை தற்போது வரை 2 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். 

Trending News