பாலிவுட்-க்கு போகும் பியார் பிரேமா காதல்! விவரம் உள்ளே!

இளன் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் பியார் பிரேமா காதல். இதில் பிக்பாஸ் பிரபலங்கள் ஹரிஷ் கல்யாண், ரைசா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் முழுக்க முழுக்க காதலை களமாக கொண்டது என்று இயக்குனர் இளன் தெரிவித்துள்ளார். 

Last Updated : Mar 28, 2018, 09:19 AM IST
பாலிவுட்-க்கு போகும் பியார் பிரேமா காதல்! விவரம் உள்ளே! title=

இளன் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் பியார் பிரேமா காதல். இதில் பிக்பாஸ் பிரபலங்கள் ஹரிஷ் கல்யாண், ரைசா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் முழுக்க முழுக்க காதலை களமாக கொண்டது என்று இயக்குனர் இளன் தெரிவித்துள்ளார். 

இப்படத்திற்கு யுவன் ஷங்கர்ராஜா இசையமைத்து வருகிறார். அதேநேரத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து, தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘YSR ஃபிலிம்ஸ்’ மூலம் தயாரித்து வருகிறார். 

ஏற்கெனவே இப்படத்தின் மூன்று போஸ்டர்கள் மற்றும் High On Love என்ற பாடல் வெளியாகி பெரும் எதிர்ப்பார்ப்பை தூண்டி உள்ளது. தற்போது படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகின்றது. 

இதனிடையே இந்தப் படத்தின் மாற்று மொழி உரிமையை வாங்க போட்டி நடைபெற்று கொண்டு இருக்கிறது. பிரபல ஹிந்தி பட தயாரிப்பு நிறுவனங்கள் இந்த படத்தின் ஹிந்தி உரிமைக்காக தயாராகி கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது.

Trending News