பிரியங்கா சோப்ரா லிப் டூ லிப் முத்தம் - வைரல் போட்டோ!!

நடிகை பிரியங்கா சோப்ரா ஹாலிவுட் கோ-ஸ்டாருக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Last Updated : Jan 19, 2018, 07:08 PM IST
பிரியங்கா சோப்ரா லிப் டூ லிப் முத்தம் - வைரல் போட்டோ!!  title=

பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா தமிழில் விஜய் நடித்த தமிழன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்த அவர், தற்போது ஹாலிவுட் படம் மற்றும் சீரியலில் நடித்து வருகிறார். 

அந்தவகையில், ஹாலிவுட் தொலைக்காட்சி சீரியலான குவாண்டிகோவில் தொடர்ந்து நடித்து வருகிறார். ஏற்கனவே குவாண்டிகோவின் இரண்டு சீசன் முடிவடைந்துள்ள நிலையில், தற்போது மூன்றாவது சீசனுக்காக படபிடிப்பு நடந்து வருகிறது. நியூயார்க் நகரில் நடைபெற்ற படபிடிப்பில், குவாண்டிகோ சீரியலில் நடிக்கும் நடிகர் ஆலன் பவலும், பிரியங்கா சோப்ராவும் லிப் டு லீப் முத்தம் கொடுக்கும் காட்சி படமாக்கப்பட்டது.

இந்த போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 

Trending News