பிரியா பிரகாஷ் வாரியரின் ஹோலி கொண்டாட்ட -வீடியோ!

பிரியா பிரகாஷ் வர்யரின் ஹோலி வீடியோ உங்களுக்கு வண்ணமயமான உணர்வைத் தருகிறது நீங்களே பாருங்கள்.

Written by - Devaki J | Last Updated : Mar 7, 2018, 05:32 PM IST
பிரியா பிரகாஷ் வாரியரின் ஹோலி கொண்டாட்ட -வீடியோ! title=

மும்பை: புருவத்தை உயர்த்தி கண் அடித்து இளைஞர்களை சுண்டியிழுத்த பிரியா பிரகாஷ் வாரியர் நடித்த படம் ஒரு ஆடர் லவ். அந்த படத்தின் இடம் பெற்றுள்ள பாடல் மாணிக்ய மலரே பூவி. 

இந்த பாடல் யூடியூப்பில் பார்த்து ரசித்தவர்களின் எண்ணிக்கை சுமார் ரெண்டு கோடியை தாண்டிவிட்டது. இந்தப்பாடலில் பிரியா பிரகாஷ் வாரியரின் புருவம் உயர்த்தும் கண் அடிக்கும் காட்சி சமூக வளைத்ததில் மிகவும் வைரலாகி வந்தது. 

இதை தொடர்ந்து இவருக்கு தமில், மலையாள, இந்தி என அனைத்து மொழிகளிலும் ரசிகர்கள் உண்டு. ப்ரியா பிரகாஷ் வாரியார் நேற்று ஹோலி சிறந்த முறையில் கொண்டாடினார். அவருடன் அவரின் அம்பிற்குரிய நண்பர்களும் ஹோலி கொண்டாடியுள்ளனர். இதை தனது இன்ச்டகிராமில் பதிவிட்டுள்ளார். 

அந்த வீடியோ இதோ உங்கள் பார்வைக்கு....!

 

 

Celebrated Holi like never before  @omar_lulu_ @roshan_abdul_rahoof

A post shared by priya prakash varrier (@priya.p.varrier) on

Trending News