கீரி பாம்பு சண்டை..கடுப்பில் குழந்தை தொட்டிலில் ஏறிய பாம்பு: வீடியோ வைரல்

King Cobra And Mongoose Fight Video: கீரிக்கும் பாம்புக்கும் இடையே ஆபத்தான சண்டை நடப்பதை வைரலான வீடியோவில் காணலாம். இதற்கு நடுவே, பாம்பு செய்யும் செயலைக் கொண்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jun 21, 2023, 10:27 AM IST
  • வீடியோவில் ஆபத்தான பாம்பு ஒன்றை காணலாம்.
  • வீடியோ எப்போது, ​​​​எங்கிருந்து எடுக்கப்பட்டது, என்று தெரியவில்லை.
  • இன்றைய வைரல் வீடியோ.
கீரி பாம்பு சண்டை..கடுப்பில் குழந்தை தொட்டிலில் ஏறிய பாம்பு: வீடியோ வைரல் title=

இன்றைய பாம்பின் வைரல் வீடியோ: சமூக வலைதளங்களில் அடிக்கடி அதிர்ச்சி வீடியோக்கள் வைரலாக பரவி வருகிறது. விலங்குகள் சண்டையிடும் வீடியோக்களும் இதில் அடங்கும். அந்தவகையில் கீரி மற்றும் பாம்பு சண்டை பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். இது தவிர, அவர்களின் சண்டை வீடியோக்களையும் நீங்கள் கட்டாயம் பார்த்திருக்க வேண்டும். இந்த நாட்களில் உங்களை கிடுகிடுக்க வைக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோக்களை பார்த்தவுடன் உங்கள் உள்ளம் நடுங்கும்.

உண்மையில், இந்த வீடியோ பாம்பு மற்றும் கீரி சண்டை பற்றியது. கீரிக்கும் பாம்புக்கும் இடையே ஆபத்தான சண்டை நடப்பதை வைரலான வீடியோவில் காணலாம். இதற்கு நடுவே, இதயத்தை வேகமாக துடிக்கச் செய்யும் நிகழ்வு ஒன்று நடக்கிறது.

மேலும் படிக்க | கலிகாலம் தான்... நூடுல்ஸ் போல் பாம்பை உயிருடன் கபளீகரம் செய்யும் தவளை... திகிலூட்டும் வீடியோ!

இந்த நிலையில் இந்த வீடியோவின் தொடக்கத்தில், அரச நாகப்பாம்பு கோபத்தில் கீரியுடன் சண்டையிடுவதைக் காணலாம், ஆனால் அடுத்த நொடியில் அந்த பாம்பு கடுப்பில் அங்கிருந்த அப்பாவி குழந்தையின் தொட்டிலில் ஏறுவதைக் காணலாம். இதைப் பார்த்ததும் அங்கிருந்தவர்களின் உணர்வுகள் பதறத் தொடங்கியது. அடுத்து என்ன நடந்தது என்பதை வீடியோவில் நீங்களே பார்த்தால் அதிர்ச்சியடைந்துவிடுவீர்கள்.

அதிர வைக்கும் இந்த வீடியோவில், வயலில் கீரிப்பிள்ளை மற்றும் நாகப்பாம்பு இடையே சண்டை நடக்கிறது, பின்னர் அங்கிருந்து சென்ற அந்த கீரிப்பிள்ளை, அடுத்த கணத்தில் கோபமான பாம்பு அங்கிருந்த குழந்தையின் தொட்டிலில் ஏறுவதையும் காணலாம். அந்த வீடியோவில் உள்ள பயங்கர காட்சியை பார்த்த அனைவரின் உணர்வுகளும் பறிபோய்விட்டது. இந்த காட்சியை அங்கிருந்த ஒருவர் தான் வீடியோவாக எடுத்துள்ளது போல் தெரிகிறது.

வீடியோவில் ஆபத்தான விஷப் பாம்பு ஒன்றை காணலாம். மேலும் இந்த வீடியோ எப்போது மற்றும் எங்கிருந்து எடுக்கப்பட்டது, என்று தெரியவில்லை.

பயங்கரமான பாம்பின் வீடியோவை இங்கே காணுங்கள்:

இந்த நிலையில் இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகின்றது. மேலும் இந்த வைரல் வீடியோவை இதுவரை 23 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இதை பார்த்து ஆச்சரியத்தில் ஆழ்ந்த இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள். 

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | போட்டோ எடுத்தது ஒரு குத்தமா!! வெச்சி செஞ்ச மான்... ஷாக்கில் நெட்டிசன்ஸ்: வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News