நடுரோட்டில் காதலர்கள் செய்த உச்சகட்ட வெறிச்செயல்; வீடியோ வைரல்

Hugging Viral Video Of Couples: இந்த வைரலான வீடியோவில், காதலன்-காதலியின் காதல் வெளிப்பாடு நாடுரோட்டில் தொடங்கியது. இறுதியில் என்ன செய்தார் என்பதை இந்த வீடியோ மூலம் பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்.  

Written by - Vijaya Lakshmi | Last Updated : Aug 3, 2022, 12:26 PM IST
  • இதை பார்த்த நெட்டிசன்கள் பல விதங்களில் ரியாக்ட் செய்து வருகின்றனர்.
  • செம ரொமான்டிக் வைரல் வீடியோ.
  • நடுரோட்டில் காதல் பரிமாற்றம்.
நடுரோட்டில் காதலர்கள் செய்த உச்சகட்ட வெறிச்செயல்; வீடியோ வைரல் title=

வைரல் வீடியோ: சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகி வருகின்றன. இவற்றைக் கண்டு நெட்டிசன்கள் தங்கள் மன அழுத்தங்களை மறந்து ரசித்து சிரிக்கின்றனர். அந்தவகையில் சமீப காலங்களில் திருமண வீடியோக்கள், காதலர்களின் வீடியோக்கள், விலங்குகளின் வீடியோக்கள் இணையத்தளத்தை கலக்கி வருகின்றன. அதன்படி இங்கு காதலர்களின் வீடியோக்கள் ஒன்று தற்போது வைரலாகி வருகின்றது.  அந்தவகையில் இந்த வீடியோ வெளியான சில மணி நேரத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டு ஆயிரக்கணக்கானோர் லைக் செய்துள்ளனர்.

நாடுரோட்டில் காதல் சில்மிஷம்
இந்த நிலையில் இங்கு வைரலாகி வரும் வீடியோவை பார்க்கும் போது, ஒரு காதல் ஜோடி நாடுரோட்டில் தங்களின் காதலை வெளிப்படுத்த தொடங்குகிறார்கள். அப்போது அங்கு சிக்னல் ரெட்டில் இருந்துள்ளது. அதனால் அங்கு மற்ற வாகனங்கள் சிக்னலில் நின்றுக்கொண்டு இருந்தது. அந்த சிக்னல் பச்சை நிறதிதில் மாறும் வரை அந்த காதலர்கள் கட்டுக்கொண்டு தங்களின் காதலை வெளிப்படுத்திக்கொண்டு இருந்தனர்.

மேலும் படிக்க | திருமணத்தில் மணமகன் செய்த வேலை: ஷாக் ஆன மணமகள், வீடியோ வைரல்

இறுதியாக சிறப்பு நிறம் சிக்னல் பச்சையானதும் போக்குவரத்து காவலர் அந்த காதல் ஜோடிகளை நாடுரோட்டில் இருந்து அகற்ற முயன்றார், மேலும் மக்கள் கூட்டமும் அங்கு கூடியது, ஆனால் அந்த ஜோடிகள் தொடர்ந்து காதல் மயகத்திலேயே இருந்தனர். இறுதியாக அங்கிருந்த அனைவரும் ஒன்று கூடிய பிறகு இந்த ஜோடிகள் பிரிந்து சைடில் நின்றனர். இந்த காட்சியை அங்கு நின்றுக்கொண்டு இருந்த ஒருவர் தனது கேமராவில் படம் பிடித்துள்ளார், அத்துடன் இந்த வீடியோவை சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ளார் . இந்த வீடியோ வெளியான சில மணி நேரங்களில் மில்லியனுக்கும் அதிகமான பார்வையார்களை பெற்றுள்ளது. மேலும் லட்சத்துக்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பல விதங்களில் இதற்கு ரியாக்ட் செய்து வருகின்றனர். இதைப் பார்த்து சிலருக்கு அதிர்ச்சி ஏற்பட்டால், சிலருக்கோ சிரிப்பு வருகிறது.

நடுரோட்டில் காதல் பரிமாற்றம் வீடியோவை இங்கே காணலாம்: 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பல்வேறு தளங்களில் பரவி வருகிறது. அதன்படி இந்த வீடியோ memecentral.teb என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது. வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர்.

மேலும் படிக்க | கிணற்றுக்குள் விழுந்த பூனையின் திக் திக் நிமிடங்கள்.. வைரலாகும் வீடியோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News