மணமகனுக்கு I LOVE YOU என்று கூறி முத்தமிட்ட மணமகள்: வீடியோ வைரல்

Viral Video: சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் இந்த வீடியோ பார்வையாளர்களையும் பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது. வீடியோவை பார்த்ததும் மக்கள் பல்வேறு விதமாக ரியாக்ட் செய்து வருகின்றனர்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Sep 5, 2022, 11:43 AM IST
  • திருமணம் என்பது ஏழு பிறவிகளின் பந்தம்
  • இந்த வீடியோ வைரலானது
  • மணமகனுக்கும் மணமகளுக்கும் இடையிலான வயது வித்தியாசம்
மணமகனுக்கு I LOVE YOU என்று கூறி முத்தமிட்ட மணமகள்: வீடியோ வைரல் title=

மணமகள் மணமகன் வைரல் வீடியோ: சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகி வருகின்றன. இவற்றைக் கண்டு நெட்டிசன்கள் தங்கள் மன அழுத்தங்களை மறந்து ரசித்து சிரிக்கின்றனர். அந்தவகையில் சமீப காலங்களில் திருமண வீடியோக்கள், காதலர்களின் வீடியோக்கள், விலங்குகளின் வீடியோக்கள் இணையத்தளத்தை கலக்கி வருகின்றன. அதிலும் புதுமண தம்பதிகளின் வீடியோக்கள் எப்போதும் மிக விரைவாக வைரல் ஆகின்றன. புதுமண தம்பதிகளின் வீடியோக்களுக்கு எப்போதும் ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. புதுமண தம்பதிகளின் வீடியோக்களை இணையவாசிகள் மிகவும் விரும்பி பார்ப்பதுண்டு. அந்தவகையில் இங்கு அதுபோல ஒரு வேடிக்கையான வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது.

சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் இந்த வீடியோ பார்வையாளர்களை வெகுவாக அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த வீடியோவின் ஆரம்பத்தில், ஒரு மணப்பெண் சிரித்துக்கொண்டே தன் அருகில் அமர்ந்திருந்த முதியவரின் நெற்றியில் "ஐ லவ் யூ" என்று கூறி முத்தமிடுகிறார். அந்த நபரும் திரும்பி, ஐ லவ் யூ என்கிறார். இருவரின் முகத்திலும் ஒரு புன்னகை தெரிகிறது.

மேலும் படிக்க | Viral Video: மலைப்பாம்பிடம் சிக்கிய முதலை... திக் திக் நிமிடங்கள்

இதோ அந்த வீடியோ: 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

வீடியோவைப் பார்த்து மக்களின் ரியாக்ஷன்

மணமகள் முதியவரின் நெற்றியில் ஐ லவ் யூ என்று முத்தமிடும் வீடியோவைப் பார்த்து மக்கள் ஆச்சரியம் தெரிவித்தனர் . மேலும் இந்த வீடியோ இன்ஸ்டாகிராம் இல் couple_official_page என்ற கணக்கின் மூலம் பகிரப்பட்டது. இந்த காணொளிக்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த வீடியோ பல்வேறு சமூக வலைதளங்களில் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது. இதுவரை இந்த வீடியோ பல மில்லியன் முறை பார்க்கப்பட்டுள்ளது. அதேபோல் வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர்.

மேலும் படிக்க |  Viral video: ஆக்கிரோஷமாக தாக்கும் கீரி; எதிர்கொள்ள முடியாமல் தவிக்கும் நாகம்!

மேலும் படிக்க | மானை இறுக்கும் மலைப்பாம்பு; சிக்கித் தவிக்கும் மான்... ஆனால்... நடந்தது என்ன..!! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News