நடுரோட்டில் செய்ய வேண்டிய செயலா இது; காதலர்களின் வீடியோ வைரல்

Viral Video Of Lovers: தனது காதலனின் நெற்றியில் இருந்து வியர்வையை துடைக்க ஆரம்பித்த பெண், இறுதியில் என்ன செய்தார் என்பதை இந்த வீடியோ மூலம் பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Aug 1, 2022, 03:58 PM IST
  • இதை பார்த்த நெட்டிசன்கள் பல விதங்களில் ரியாக்ட் செய்து வருகின்றனர்.
  • செம ரொமான்டிக் வைரல் வீடியோ.
  • நடுரோட்டில் காதல் பரிமாற்றம்.
நடுரோட்டில் செய்ய வேண்டிய செயலா இது; காதலர்களின் வீடியோ வைரல் title=

வைரல் வீடியோ: சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகி வருகின்றன. இவற்றைக் கண்டு நெட்டிசன்கள் தங்கள் மன அழுத்தங்களை மறந்து ரசித்து சிரிக்கின்றனர். அந்தவகையில் சமீப காலங்களில் திருமண வீடியோக்கள், காதலர்களின் வீடியோக்கள், விலங்குகளின் வீடியோக்கள் இணையத்தளத்தை கலக்கி வருகின்றன. அதன்படி இங்கு காதலர்களின் வீடியோக்கள் ஒன்று தற்போது வைரலாகி வருகின்றது.  அந்தவகையில் இந்த வீடியோ வெளியான சில மணி நேரத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டு ஆயிரக்கணக்கானோர் லைக் செய்துள்ளனர்.

உணர்ச்சிகரமான பெண்
இந்த நிலையில் இங்கு வைரலாகி வரும் வீடியோவை பார்க்கும் போது, காதல் ஜோடிகள் சாலையோரம் நின்றுகொண்டிருக்கிறது. வாட்டும் வெயிலின் காரணமாக இவர்கள் இருவரின் ஸ்கூட்டர்களும் மரத்தடியில் நின்றிருப்பதை நாம் காணலாம். பிறகு தனது காதலனின் நெற்றியில் வழிந்த வியர்வையை கண்டு காதலி மிகவும் உணர்ச்சிவசப்பாடுகிறார். உடனே தனது கையில் இருந்த கர்சீப்பை அல்லது கைக்குட்டையை எடுத்து காதலனின் நெற்றியில் வழிந்த வியர்வையை அக்கறையுடன் துடைக்க ஆரம்பிக்கிறாள். 

மேலும் படிக்க | திருமணத்தில் மணமகன் செய்த வேலை: ஷாக் ஆன மணமகள், வீடியோ வைரல்

காதலியின் இந்த செயலால் வெட்கப்பட்ட காதலன் இப்படி செய்யாதே என்று கூறுகிறார். இருப்பினும் அவர் கூறியதை கந்துக்கொள்ளாமல் காதில் தனது காதலனின் முகத்தில் வழித்துக்கொண்டு இருந்த வியர்வையை சுத்தம் செய்து கொண்டே இருக்கிறாள். வீடியோ பிரேமில் உள்ள இந்த காட்சி மிகவும் அழகாக இருக்கிறது. மேலும் இந்த காட்சியை அந்த வழியாக சென்ற நபர் ஒருவர் தனது கேமராவில் படம் பிடித்துள்ளார், அத்துடன் இந்த வீடியோவை சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ளார் . இந்த வீடியோ வெளியான சில மணி நேரங்களில் மில்லியனுக்கும் அதிகமான பார்வையார்களை பெற்றுள்ளது. மேலும் லட்சத்துக்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பல விதங்களில் இதற்கு ரியாக்ட் செய்து வருகின்றனர். இதைப் பார்த்து சிலருக்கு அதிர்ச்சி ஏற்பட்டால், சிலருக்கோ சிரிப்பு வருகிறது.

நடுரோட்டில் கொஞ்சிக்கொள்ளும் காதலர்களின் வீடியோவை இங்கே காணலாம்: 

 

 

இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பல்வேறு தளங்களில் பரவி வருகிறது. அதன்படி இந்த வீடியோ psycho_biharii2 என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது. வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர்.

மேலும் படிக்க | கிணற்றுக்குள் விழுந்த பூனையின் திக் திக் நிமிடங்கள்.. வைரலாகும் வீடியோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News