மந்திரா பேடி-ன் நீச்சல் உடை புகைப்படங்கள்! Photo Inside

மந்திரா பேடி இவரை அறியாதவர் யாரும் இருக்க முடியாது. இவர் சர்வதேச கிரிக்கெட் போட்டியின் போது தொகுப்பாளராக டிவியில் தோன்றி கலக்கியவர். 

Last Updated : Mar 30, 2018, 04:08 PM IST
மந்திரா பேடி-ன் நீச்சல் உடை புகைப்படங்கள்! Photo Inside title=

மந்திரா பேடி இவரை அறியாதவர் யாரும் இருக்க முடியாது. இவர் சர்வதேச கிரிக்கெட் போட்டியின் போது தொகுப்பாளராக டிவியில் தோன்றி கலக்கியவர். 

இவர் தூர்தர்ஷன்னில் ஒளிபரப்பப்பட்ட 1994-ம் ஆண்டு தொலைக்காட்சி தொடர் சாந்தியில் தலைமைப்பாத்திரம் ஏற்று நடித்ததால் புகழ்பெற்றார்.

"சாந்தி" தொலைக்காட்சி தொடர் மூலம் அவர் நட்சத்திரமாக மாறிய பிறகு 1995-ம் ஆண்டு திரைப்படம் டில்வாலே துல்கர்னியா லே ஜெயங்கே யில் ஒரு துணைப்பாத்திரத்தில் தோன்றினார். மேலும் பிரபலமான இந்திய நாடகமான கியோன்கி சாஸ் பி கபி பாஹ் தி இல் "மோனா" என்றழைக்கப்பட்ட "மந்திரா" முக்கிய வில்லி பாத்திரம் ஏற்று நடித்தார்.

பின்னர் இவர் தமிழில் ‘மன்மதன்’ படத்தில் சிம்புவுடன் ஒரு பாடலில் நடித்து இருந்தார். தற்போது அவர் அடங்காதே மற்றும் பிரபாஸ் நடிக்கும் சாஹோ படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் அவர் கடற்கரையில் நீச்சல் உடையில் கவர்ச்சியாக இருக்கும் தோற்றத்தை செல்பி எடுத்து இணைய தளத்தில் பெரும் வைரலாகி உள்ளது. ஏராளமானோர் அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.

 

 

 

Happy birthday Missy.. To many more crazy times together Love you.. 

A post shared by Mandira Bedi (@mandirabedi) on

 

 

 

2017 was awesome, but 2018, I’m going to take the plunge..  @jitusavlani

A post shared by Mandira Bedi (@mandirabedi) on

 

 

Feeling fabulous in #Phuket !  pic: @jitusavlani

A post shared by Mandira Bedi (@mandirabedi) on

 

Trending News