Viral Video: தண்ணிக்குள்ளயும் லந்து பண்ணுவியா? ஆச்சரியம் ஏற்படுத்தும் ஜாகுவார்

Jaguar Entertainiment Video: என்ன செய்தாலும் என் குறி வேட்டையாடுவது தான் என்று கருமமே கண்ணாயினார் என நிரூபிக்கும் வேட்டைக்கார விலங்கு இது...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 6, 2023, 03:47 PM IST
  • கருமமே கண்ணாக செயல்படும் ஜாகுவாரின் நீர் வேட்டை
  • தண்ணிக்குள்ளயும் வேட்டையா?
  • ஜாகுவாரின் வீரிய வேட்டையின் சூப்பர் வீடியோ வைரல்
Viral Video: தண்ணிக்குள்ளயும் லந்து பண்ணுவியா? ஆச்சரியம் ஏற்படுத்தும் ஜாகுவார் title=

வைரலாகும் வேட்டை வீடியோ: நம் தினசரி வாழ்க்கையின் அங்கமாகிவிட்ட சமூக ஊடகங்கள் தனி உலகமாக இயங்கி வந்தாலும், அதில் இருந்து பல வினோதமான விஷயங்களை தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. ஆனால், அந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த மட்டுமே நமக்குத் தெரியும்.

சமூக ஊடகங்களில் வெளியாகும் வித்தியாசமான வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அதிலும் மிருகங்களின் வித்தியாசமான வீடியோக்களுக்கு தனி மவுசு உண்டு. பார்ப்பவரை பதற வைக்கும் மிருகங்களின் வேட்டை வீடியோ அனைவரையும் இணையத்தை நோக்கி ஈர்க்கிறது.  

மேலும் படிக்க | ‘மாமா.. என்ன ஏமாத்திட்டீங்களே!’: திருமணத்தில் வந்த காதலி, முழித்த மணமகன், வைரல் வீடியோ

தற்போது இணையத்தில் வைரலாகி வரும் வீடியோவில், ஜாலியாக நீச்சலடிக்கும் ஜாகுவாரின் வீடியோ பார்க்க உல்லாசமாக இருப்பதாக தோன்றுகிறது. நீச்சலடித்து பொழுதைப் போக்கும் அதற்கு ஜாலியாக இருந்தாலும், அதன் கையில் அகப்பட்டுவிடுவோமோ என்று ஓடி ஒளியும் மிருகங்களையும், நீர்வாழ் உயிரினங்களையும் என்ன சொல்வது?

ஒருவருக்கு கொண்டாட்டமாக இருப்பது, மற்றவருக்கு திண்டாட்டமாக மாறும் என்பது இயற்கையின் நியதி. இந்த வீடியோவைப் பார்த்தால் உங்களுக்கு என்ன தோன்றுகிறது? 

வனவிலங்குகளுக்கு இடையே சண்டை எழுவது சகஜம் என்பது பரவலாக தெரிந்த விஷயம். ஆனால், ஆக்ரோஷமாக மோதிக் கொள்ளும் விலங்குகளின் வீடியோக்கள் மட்டுமல்ல, ஜாலியாக பொழுதைப் போக்கும் மிருகங்களையும் பார்க்கலாம். அப்போதும் கூட, அவைதன் இயல்பில் இருந்து மாறாமல், எதிர்பாராமல், தாக்கி வெற்றி பெறும் வீடியோக்களும் வைரலாகின்றன.  

மேலும் படிக்க | யானையிடம் கேவலமாக பல்பு வாங்கிய சிங்கம்: வீடியோ வைரல்

காண்போரை ஆச்சரியப்படுத்தும் இந்த ஜாகுவாரின் வீடியோ இணையத்தில் வைரலாகிறது. சீற்றத்துடன் வந்து, தண்ணீருக்குள் பாய்ந்து ஜாலியாக நேரத்தைப் போக்கிவிட்டு வெளியே வரும்போது, அதன் வாயில் என்ன இருக்கிறது?  

இந்த வீடியோவை லட்சக்கணக்கானவர்கள் பார்த்து ரசித்துள்ளனர். ஆனால் எப்போது? எங்கு எடுத்தது என்ற விவரம் தெரியவில்லை. இருந்தாலும், காட்டுப்பூனையை தாக்கும் காட்டெருமையின் வீரியமும் ஆச்சரியப்படுத்துகிறது.

மேலும் படிக்க | பயந்த சுபாவமா இருந்தா பாக்காதீங்க: முதலை வாயில் கை.. தப்பித்ததா? துண்டானதா?

மேலும் படிக்க | Animal Video: ஜாகுவாரின் வேட்டையைப் பார்த்து அதிர்ந்து போய் நிற்பது யார் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News