பாவம்! நடுரோட்டில் முன்னாள் காதலியுடன் காதல் செய்த செயல்: வீடியோ வைரல்

இதில் காதலனுக்கும் காதலிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு இருவரும் பிரிந்து செல்வதைக் காணலாம். இதற்குப் பிறகு என்ன நடந்தது என்பதுதான் மிகவும் வேடிக்கையானது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Oct 2, 2022, 06:25 PM IST
  • இதை பார்த்த நெட்டிசன்கள் பல விதங்களில் ரியாக்ட் செய்து வருகின்றனர்.
  • நடுரோட்டில் தகராறு
  • காதலன் காதலியின் வீடியோவை இங்கே பாருங்கள்
பாவம்! நடுரோட்டில் முன்னாள் காதலியுடன் காதல் செய்த செயல்: வீடியோ வைரல் title=

முன்னாள் காதலர்களின் வைரல் வீடியோ: சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகி வருகின்றன. இவற்றைக் கண்டு நெட்டிசன்கள் தங்கள் மன அழுத்தங்களை மறந்து ரசித்து சிரிக்கின்றனர். அந்தவகையில் சமீப காலங்களில் திருமண வீடியோக்கள், காதலர்களின் வீடியோக்கள், விலங்குகளின் வீடியோக்கள் இணையத்தளத்தை கலக்கி வருகின்றன. அந்தவகையில் காதலர்களின் வீடியோக்கள் எப்போதும் மிக விரைவாக வைரல் ஆகின்றன. காதலர்களின் வீடியோக்களுக்கு எப்போதும் ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. காதலர்களின் வீடியோக்களை இணையவாசிகள் மிகவும் விரும்பி பார்ப்பதுண்டு. அதன்படி தற்போது வெளிவந்துள்ள காணொளி இவை அனைத்தையும் விட வித்தியாசமானது. இந்த வீடியோ முன்னாள் காதல் கதை தொடர்புடையதாகத் தெரிகிறது.

அதன்படி இந்த வீடியோயை பார்க்கும் போது இதில் முன்னாள் காதலர்கள் இருவரும் ஒரு கட்டத்தில் தகராறு செய்து பின்னர் பிரிகின்றனர். இதற்குப் பிறகு என்ன நடந்தது என்பதை கற்பனை செய்து கூட உங்களால் பார்க்க முடியாது. 

மேலும் படிக்க | மலைப்பாம்புக்கு ஒரு மரியாதை வேண்டாம்? இப்படியா கொஞ்சறது: ஷாக்கிங் வைரல் வீடியோ

காதலன் கோபப்பட்டபோது
உண்மையில், பிரிந்த பிறகு, காதலி தனது தவறை உணர்ந்து, மீண்டும் காதலனிடம் செல்ல முடிவு செய்தாள். ஒரு நொடி கூட தாமதிக்காமல் காதலி மீண்டும் காதலனிடம் ஓடினாள். அடுத்த வினாடியே பார்க்க முடியாத அளவுக்கு ஒரு காட்சி அங்கு நடந்துள்ளது. சொல்லப்போனால் காதலி காதலனிடம் ஓடியவுடன் கோபத்தை அடக்க முடியாமல் மல்யுத்த வீராங்கனை போல் தரையில் தள்ளினான் காதலன். இதற்குப் பிறகு என்ன நடந்தது என்பதைப் பார்க்க வேண்டியது அவசியம்.

காதலன் காதலியின் வீடியோவை இங்கே பாருங்கள்

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Meemlogy (@meemlogy)

இந்த வீடியோ @meemlogy என்ற பக்கத்தில் இன்ஸ்டாகிராமிலும் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த வீடியோ இதுவரை மில்லியன் கணக்கான பார்வைகளையும் விருப்பங்களையும் பெற்றுள்ளது. இதனை நெட்டிசன்களும் வெகுவாக ரசித்தனர். இதற்கு நெட்டிசன்களும் பல கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த வீடியோவை இதுவரை லட்சக்கணக்கானோர் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | கிணற்றுக்குள் விழுந்த பூனையின் திக் திக் நிமிடங்கள்.. வைரலாகும் வீடியோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News