Video: தனது மார்பகத்தை தானமாக வழங்க முன்வந்த பிரபல நடிகை!

பாலிவுட் பிரபலம் ராக்கி சாவத் தனது மார்பகத்தை தானமாக வழங்க முன்வந்துள்ளதாக அறிவித்துள்ளார்!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 23, 2018, 04:19 PM IST
Video: தனது மார்பகத்தை தானமாக வழங்க முன்வந்த பிரபல நடிகை! title=

பாலிவுட் பிரபலம் ராக்கி சாவத் தனது மார்பகத்தை தானமாக வழங்க முன்வந்துள்ளதாக அறிவித்துள்ளார்!

பாலிவுட்டின் அதிகபிரசங்கி என அழைக்கப்படும் ராக்கி சாவத், தனது திரைப்படங்களின் மூலம் ரசிகர்களை மகிழ்விக்கின்றாரோ இல்லையோ.... தொடர்ந்து சமூக ஊடங்களில் வீடியோ, புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகின்றார்.

அந்த வகையில் தற்போது மேலும் ஒரும சர்ச்சை வீடியோவினை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவில் அவர் குறிப்பிட்டுள்ளாதாவது....

"இந்த உலகத்தில் வாழும் மக்கள் மனிதாபிமான அடிப்படையில் தங்களது கண், இதயம், நுரையீரல், சிறுநீரகம் என அனைத்து உடல்பாகங்களையும் தானமாக வழங்கி வருகின்றனர். அந்த வகையில் நானும் என் உடல் பாகத்தினை தானமாக வழங்க முடிவு செய்துள்ளேன். 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rakhi Sawant Official (@rakhisawant2511) on

அதன்படி என்னிடம் கவர்ச்சியாக இருக்கம் எனது மார்பகத்தினை நான் தானமாக வழங்க முடிவு செய்துள்ளேன். யாருக்கு தேவைப்படும் என தெரியவில்லை, ஆனால் யாருக்கேனும் நிச்சையம் தேவைப்படும் என நம்புகின்றேன்" என குறிப்பிட்டுள்ளார்! 

Trending News