BSNL Broadband Connection Installation: தற்போது பிஎஸ்என்எல் நிறுவனம் பிராட்பேண்ட் இணைப்பு நிறுவல் கட்டணத்தை தள்ளுபடி செய்துள்ளது.
Free BSNL Broadband Installation: பிஎஸ்என்எல் ஃபைபர் பிராட்பேண்ட் இணைப்பைப் பெற திட்டமிட்டு இருந்தால், அதற்கான நிறுவல் கட்டணத்தை பிஎஸ்என்எல் நிறுவனம் முழுமையாக ரத்து செய்துள்ளது. நிறுவனத்தின். இந்த சலுகை 31 மார்ச் 2023 வரை மட்டுமே என்பதை கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.
நீங்கள் ஒரு புதிய பிஎஸ்என்எல் ஃபைபர் பிராட்பேண்ட் இணைப்பைப் பெற திட்டமிட்டு இருந்தால், அதற்கான நிறுவல் கட்டணத்திற்காக நீங்கள் பணம் செலவழிக்க வேண்டியதில்லை.
பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது பிராட்பேண்ட் இணைப்பு நிறுவல் கட்டணத்தை தள்ளுபடி செய்துள்ளது.
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த சலுகை 31 மார்ச் 2023 வரை மட்டுமே
முன்னதாக, ஃபைபர் இணைப்புக்கு பயனர்கள் ரூ.500 செலுத்த வேண்டியிருந்தது.
முதன்முறையாக பிஎஸ்என்எல் நிறுவனம் நிறுவல் கட்டணம் முற்றிலும் தள்ளுபடி செய்துள்ளது.