தினமும் தலைக்கு எண்ணெய் வைங்க... கிடைக்கும் 7 நன்மைகளை பாருங்க!

தலைமுடியில் தினமும் அல்லது இரண்டு நாள்களுக்கு ஒருமுறை தேங்காய் எண்ணெய் தேய்த்து வந்தால் கிடைக்கும் 7 நன்மைகள் குறித்து இந்த புகைப்படத்தொகுப்பில் காணலாம். 

  • Feb 07, 2024, 00:04 AM IST

தலைக்கு தேய்க்கும் தேங்காய் எண்ணெயை நீங்கள் கடையில் இருந்து நேரடியாகவும் வாங்கலாம். அல்லது கடையில் வாங்கி வரும் எண்ணெய் மூலம் கறுவேப்பிலை போன்றவற்றை சேர்த்து காய்ச்சி பிரத்யேகமாகவும் தயார் செய்து வைத்துக்கொள்ளலாம். 

 

 

 

1 /7

மன அழுத்தம் தீரும்: எண்ணெய் தேய்த்து தலையில் அப்படியே மசாஜ் செய்யும்போது, தேவையற்ற மன அழுத்தம் நீங்கும்.   

2 /7

சொறி எடுக்காது: பல பேருக்கும் தலையில் அடிக்கடி சொறி எடுக்கும். தினமும் எண்ணெய் வைக்கும்போது சொறி எடுக்காது.   

3 /7

கருப்பாக இருக்கும்: தினமும் எண்ணெய் தேய்க்கும் போது, தலைமுடி வெள்ளையாகவோ, செம்பட்டையாகவோ எளிதில் மாறாது. 

4 /7

பொடுகில் இருந்து விடுதலை: தினமும் தலைக்கு எண்ணெய் வைத்து வரும் பொடுகு பிரச்னை தீரும்.   

5 /7

அடர்த்தி: தினமும் எண்ணெய் தேய்த்தால் முடி வளர்ச்சி அதிகரிக்கும். இதன்மூலம் தலைமுடி அடர்த்தியாகும்.   

6 /7

முடி கொட்டாது: முக்கிய பிரச்னையான தலைமுடி கொட்டவே கொட்டாது.   

7 /7

பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான மற்றும் வீட்டு வைத்திய தகவலை அடிப்படையாக கொண்டவை. எதற்கும் மருத்துவரை ஆலோசிப்பது நல்லது. இந்த தகவல்களை Zee News உறுதிப்படுத்தவில்லை.