History Today: வரலாற்றின் பொன்னேடுகளில் May 09 நாளின் முக்கியத்துவம் என்ன?

சரித்திரம் என்றும் காலத்தின் சாட்சியாக நிற்கிறது. சரித்திரத்தில் நிலைத்து நிற்கும் சில முக்கிய நிகழ்வுகளை நினைவூட்டினால், பல படிப்பினைகள் கிடைக்கும்....

புதுடெல்லி: உலகில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளும் ஏதாவது ஒரு விதத்தில் சரித்திரத்தின் பக்கங்களில் பதிவாகின்றன. சில வெளியே தெரியும், பற்பல நமக்கு மட்டுமே தெரியும். வரலாற்றின் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தால், முன்பு எப்போதும் நடைபெறாத நிகழ்வுகளின் பதிவுகள் பல இருக்கும். கடந்த காலத்தில் இந்த நாளில் நடந்த என்ற சில முக்கிய பதிவுகள்… 

Also Read | தமிழகத்திற்கு 533.2 கோடி ரூபாய் அடிப்படை மானியத் தொகை ஒதுக்கீடு

1 /5

1901: ஆஸ்திரேலிய நாடாளுமன்றம் மெல்போர்னில் திறக்கப்பட்ட நாள் மே 09.

2 /5

1955: மேற்கு ஜெர்மனி நேட்டோவுடன் இணைந்தறது

3 /5

1960: உலகின் முதல் வணிக ரீதியாக உற்பத்தி செய்யப்பட்ட கருத்தடை மாத்திரைகளை FDA அங்கீகரித்தது

4 /5

1974: அதிபர் நிக்சனுக்கு எதிராக முறையான மற்றும் பொது குற்றச்சாட்டு விசாரணைகளை அமெரிக்கா தொடங்கிய தினம் மே 09.

5 /5

2018 கென்யாவின் சோலாய் நகரில் படேல் அணை உடைந்ததில் 48 பேர் உயிரிழந்த தினம் மே 09.