Tamil New Year Sobakiruthu: தமிழ் புத்தாண்டு சோபகிருது இன்று ஏப்ரல் 14ம் தேதியன்று உதயமாகிவிட்டது. சித்திரை மாத பிறப்பான இன்று தமிழ் மக்களின் புத்தாண்டுக்கு நல்வாழ்த்துக்கள் உலகம் முழுவதும் இருந்து தமிழர்களுக்கு குவிந்து வருகிறது.
தமிழ் புத்தாண்டு பிறந்துவிட்டது .. அனைவரும் சித்திரை முதல் நாள் விஷூ கனி காணுங்கள்... அண்ணல் அம்பேத்கரை நினைவுகூருங்கள்
புத்தாண்டில் புதுமைகள் தொடரட்டும் மாற்றங்கள் மலரட்டும், எல்லோர் வாழ்விலும் மகிழ்ச்சி நிலைக்கட்டும். அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
மங்கலங்கள் நிறைந்த சோபகிருது.., மகிழ்ச்சி நிறையட்டும்... புது மாற்றங்கள் மலரட்டும்
சோகங்கள் நீங்கி சந்தோஷங்கள் அதிகரிக்கட்டும் சோபகிருது தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு! எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே! என்று சங்கே முழங்கு
வரலாற்று நாயகன்! மாபெரும் மனிதன் அம்பேத்கர் பிறந்த நாள்! ஏழைகளின் விடியல் நாள்! ஒடுக்கப்பட்டோரின் உரிமை நாள்!
தமிழ் புத்தாண்டு சோபகிருது ஏப்ரல் 14ம் தேதியான இன்று சூரிய பெயர்ச்சி