60 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் சோபக்கிருது புத்தாண்டு ஏப்ரல் 14

Sobakruthu Rasipalan: மேஷ ராசிக்கு பெயர்ச்சியாகும் சூரியன் சித்திரை மாதத்தை அதாவது தமிழாண்டின் முதல் மாதத்தை உருவாக்குகிறார்

 60 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் சோபக்கிருது புத்தாண்டு, அனைத்து ராசிகளுக்கும் வளத்தையும் நிம்மதியையும் தரும்.   

1 /12

சூரியனின் ராசி பெயர்ச்சியின் அடிப்படையில் தான் தமிழ் மாதங்கள் கணக்கிடப்படுகின்றன. கன்னி ராசிக்கு அற்புதமாய் இருக்கும் சூரிய பெயர்ச்சி

2 /12

சோபகிருது புத்தாண்டு சாதகமாக இருக்கும்.

3 /12

விருச்சிகத்திற்கு சூரிய பெயர்ச்சி மத்திமமாய் இருக்கும்

4 /12

தனுசு ராசியினருக்கு திருமணம் கைகூடும்

5 /12

எதிரிகளிடம் எச்சரிக்கை தேவை

6 /12

செய்த புண்ணியங்களின் பலன்கள் வந்து சேரும்

7 /12

சோபக்கிருது புத்தாண்டில் சிம்ம ராசிக்காரர்கள் சிங்கமாய் உயர்வார்கள்

8 /12

மிதுனத்திற்கு பண வரவு உள்ள ஆண்டு சோபக்கிருது

9 /12

மகர ராசியினருக்கு மங்கலமான ஆண்டு இது

10 /12

கடகத்திற்கு கடன் தொல்லை தீரும்

11 /12

வார்த்தைகளில் கவனம் இருந்தால் வாழ்வில் நிம்மதி நிச்சயம்

12 /12

பண நஷ்டத்தைக் கொடுக்கும் சூரியன் பெயர்ச்சி