உடலில் அதிக சர்க்கரை இருப்பதை எச்சரிக்கும் அறிகுறிகள்!

நமது உடலில் ரத்த சர்க்கரையின் அளவு அதிகரித்திருப்பதை நமது உடல் வெளிப்படுத்தக்கூடிய சில நுட்பமான அறிகுறிகளை வைத்து கண்டறிய முடியும்.

 

1 /6

உணவு சாப்பிட்ட 1 அல்லது 2 மணி நேரத்திற்கு பின்னர் சர்க்கரையின் அளவு 180 இருந்தாலோ, உணவு சாப்பிடுவதற்கு முன்னர் கிட்டத்தட்ட 8 மணி நேரம் சாப்பிடாமல் இருக்கும் பட்சத்தில் 100-125 வரை சர்க்கரை அளவு இருந்தால் உங்கள் உடலில் ரத்த சர்க்கரை அளவு அதிகரித்துள்ளது என்று அர்த்தம்.  

2 /6

பெரும்பாலானவர்களுக்கு அறிகுறிகள் தெரிவதில்லை, சிலருக்கு அதிக தாகம் எடுப்பதும் ரத்த சர்க்கரை அளவு அதிகரித்திருப்பதின் அறிகுறியாகும்.  

3 /6

உங்கள் உடலிலிருந்து அதிகப்படியான சிறுநீர் வெளியேறி உடல் டீஹைட்ரேட் ஆவதும் சர்க்கரை அளவு அதிகரித்துள்ளதன் எச்சரிக்கையாகும்.  

4 /6

திடீரென்று உடல் எடை குறைந்து மெலிதான தோற்றம் அடைவது உடலில் ரத்த சர்க்கரை அதிகரித்திருப்பதால் அறிகுறியாகும்.  

5 /6

ரத்த சர்க்கரை அளவு அதிகரித்தல் கண் நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டு, பார்வை திறனில் குறைப்பது ஏற்படும்.    

6 /6

கால் நரம்புகளில் ஏற்படும் பாதிப்பால் கால், விரல்கள் போன்றவற்றில் உணர்வில்லாமை அல்லது கூச்ச உணர்வு ஏற்படும்.