முந்துங்கள்... Vivo X50, V19 ஸ்மார்ட்போன்களின் விலைகள் திடீர் என குறைப்பு!

  • Feb 02, 2021, 14:25 PM IST
1 /5

விவோ X50 மற்றும் V19 ஸ்மார்ட்போன்களின் விலையை முறையே ரூ .5,000 மற்றும் ரூ.3,000 வரை குறைத்துள்ளது. புதிய விலைகள் பிப்ரவரி 1 முதல் நடைமுறைக்கு வரும்.

2 /5

> 8 ஜிபி + 128 ஜிபி வேரியண்டிற்கு ரூ.29,990 விலையுடனும்,  > 8 ஜிபி ரேம் + 256 ஜிபி வேரியண்டிற்கு ரூ.32,990 விலையுடனும் கிடைக்கிறது. 

3 /5

> 8 ஜிபி ரேம் + 128 ஜிபி சேமிப்பகத்திற்கு ரூ.34,990 விலையுடனும்,  > 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மாடலுக்கு ரூ.37,990 விலையுடனும் கிடைத்தது.

4 /5

ரூ.3,000 விலைக் குறைப்புக்குப் பிறகு, விவோ v19 8 ஜிபி ரேம் + 128 ஜிபி வேரியண்ட் இப்போது ரூ.21,990 விலையில் கிடைக்கிறது, இதன் முந்தைய விலை ரூ.24,990 ஆக இருந்தது. 8 ஜிபி ரேம் + 256 ஜிபி வேரியண்டின் விலை ரூ.27,990 ஆக இருந்தது இப்போது ரூ.24,990 விலையில் கிடைக்கிறது.

5 /5

புதிய விலைக் குறைப்பு தற்போது ஆஃப்லைன் சில்லறை விற்பனையாளர்களிடம் இருந்து வழங்கப்படுகிறது என்று mysmartprice தெரிவித்துள்ளது. தள்ளுபடி விலை amazon.in மற்றும் பிளிப்கார்ட்டில் இன்னும் பிரதிபலிக்கவில்லை.