விராத்-அனுஷ்கா மும்பை திருமண வரவேற்பு நிகழ்ச்சி போட்டோக்கள்!!

  • Dec 27, 2017, 13:01 PM IST
1 /10

மும்பையில் நடைபெற்ற விராத் கோலி - அனுஷ்கா ஷர்மா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடிகை சாரா அலி கான்

2 /10

மும்பையில் நடைபெற்ற விராத் கோலி - அனுஷ்கா ஷர்மா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் யுவராஜ் சிங் மற்றும் ஹர்பஜன் சிங்.

3 /10

மும்பையில் நடைபெற்ற விராத் கோலி - அனுஷ்கா ஷர்மா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர்.

4 /10

மும்பையில் நடைபெற்ற விராத் கோலி - அனுஷ்கா ஷர்மா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட பாலிவுட் நடிகைகள் கங்காணா ரனாத், ரேகா மற்றும் மாதுரி தீட்சித்.

5 /10

மும்பையில் நடைபெற்ற விராத் கோலி - அனுஷ்கா ஷர்மா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் மற்றும் அவரது மகள் ஸ்வேதா பச்சன்.

6 /10

மும்பையில் நடைபெற்ற விராத் கோலி - அனுஷ்கா ஷர்மா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் சாருக்கான்.

7 /10

மும்பையில் நடைபெற்ற விராத் கோலி - அனுஷ்கா ஷர்மா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட தமிழக பாலிவுட் நடிகை ஸ்ரீதேவி போனி கபூர்.

8 /10

மும்பையில் நடைபெற்ற விராத் கோலி - அனுஷ்கா ஷர்மா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப்.

9 /10

மும்பையில் நடைபெற்ற விராத் கோலி - அனுஷ்கா ஷர்மா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் மற்றும் அவரது சகோதரி இசபெல்லா.

10 /10

மும்பையில் நடைபெற்ற விராத் கோலி - அனுஷ்கா ஷர்மா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் மற்றும் அவரது கணவர் அபிஷேக் பச்சன்.