‘வாழ்க்கையில் மறக்கமாட்டேன்’ பாகிஸ்தான் போட்டிக்கு முன்பு கோலி பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்

என் வாழ்கையில் தோனி செய்த அந்த செயலை மறக்க மாட்டேன் என விராட் கோலி தெரிவித்துள்ளார்.

 

1 /4

இந்தியா - பாகிஸ்தான் அணிகள் 20 ஓவர் உலக கோப்பையில் மோத இருக்கின்றன. மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டிக்கு முன்பாக விராட் கோலி முக்கியமான தகவல் ஒன்றை பகிர்ந்திருக்கிறார். 

2 /4

அதாவது 2011 ஆம் ஆண்டு உலக கோப்பையில் 15 பேர் கொண்ட அணியில் தோனி என்னை தேர்வு செய்தது மட்டுமல்லாமல் 3வது இடத்தில் விளையாடுவதற்கு வாய்ப்பு கொடுத்தது மிகப்பெரிய விஷயம்.

3 /4

இப்போது இருக்கும் இளைஞர்கள் யாரும் அந்த வாய்ப்பை பெற முடிவதில்லை. இதனால் தோனியை என் வாழ்நாளில் மறக்க மாட்டேன்.  

4 /4

குறிப்பாக, 2011 ஆம் ஆண்டு உலக கோப்பையை வென்ற பிறகு தோனியுடன் எடுத்த புகைப்படத்தை எப்போதும் ரசித்து கொண்டே இருப்பேன் என தெரிவித்துள்ளார்.