தமிழகத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து மழை பொழிந்து வருகிறது
கடந்த ஒன்பது நாட்களாக தமிழ்நாடு முழுவதும் மிதமானது முதல் அடைமழை வரை பெய்து வருகிறது. மக்கள் மழைக் கடலில் தத்தளிக்கின்றனர்...
Also Read | சென்னையில் கனமழை: பல இடங்களில் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்; மக்கள் அவதி.
சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது. மழை வெள்ளத்தால் தத்தளிக்கும் பகுதிகளுக்கு நேரில் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்...
இது மெரினா பீச்... ஆனால் இப்போது கடலாய் காட்சியளிக்கும் கடற்கரை
இது மழைக்கடல்
நீரில் மிதக்கும் வாகனங்கள்
இது ஒரு மழைக்காலம்