புத்தம் புதிதாய் ரத்த ரோஜா! டிடியின் ட்ரெடிஷனல் லேட்டஸ்ட் க்ளிஸ்!

விஜய் டிவி புகழ் திவ்யதர்ஷினியின் சமீபத்திய புகைப்படங்கள்

விஜய் டிவி புகழ் திவ்யதர்ஷினியின் சமீபத்திய புகைப்படங்கள்

 

1 /4

விஜய் டிவியின் மனம் கவர்ந்த தொகுப்பாளினியாக வலம் வருபவர் திவ்யதர்ஷினி!

2 /4

இவரை ரசிகர்கள் டிடி என்று அன்போடு அழைப்பதும், இவரின் ஷோவிற்கென தனி ரசிகர்கள் கூட்டம் இருப்பதும் அனைவரும் அறிந்த ஒன்றே  

3 /4

இதைத்தவிர விஜய் டிவியில் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிவரும் முக்கிய தொகுப்பாளினிகளுள் ஒருவராக டிடி இருக்கிறார்  

4 /4

தனது சோஷியல் மீடியாவில் அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு வரும் அவர் தற்போது சிவப்பு நிற ஜோலி உடையில் போட்டோஷூட் நடத்தியுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது