வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை- புகைப்படத் தொகுப்பு

இயக்குனர் வெற்றிமாறன் தற்போது சூரி மற்றும் விஜய்சேதுபதி நடித்து வரும் விடுதலை என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளது. விசாரணை, அசுரன் படங்களைப் போல விடுதலையையும் இலக்கியத்திலிருந்து எடுத்திருக்கிறார் வெற்றிமாறன். ஜெயமோகன் எழுதிய கதையின் அடிப்படையில் இந்தப் படம் தயாராகி வருகிறது. இந்த படத்தின் கதை நாயகன் சூரிதான். முதல்முறையாக இளையராஜா இந்த படத்துக்கு இசையமைக்கிறார். கேமராமேன் வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, ராமர் எடிட்டிங்கை கவனிக்கிறார். சண்டைப் பயிற்சி பீட்டர் ஹெய்ன். தற்போது விடுதலை புகைப்படத் தொகுப்பு இங்கே காண்க.

1 /5

2 /5

3 /5

4 /5

5 /5