பீஸ்ட் படத்தின் ஹிந்தி டைட்டில் மாற்றம்! காரணம் என்ன?

விஜய் நடித்துள்ள பீஸ்ட் படம் ஏப்ரல் 13ம் தேதி வெளியாக உள்ளது.

 

பீஸ்ட் திரைப்படம் நேரடியாக தமிழில் எடுக்கப்பட்டு, மலையாளம், கன்னட, தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாக உள்ளது.  தமிழ், மலையாளம், கன்னட, தெலுங்கு ஆகிய நான்கு மொழிகளுக்கும் பீஸ்ட் என்றே தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.  ஹிந்தியில் மட்டும் Raw என்று மாற்றப்பட்டுள்ளது.  

 

1 /5

தமிழில் பீஸ்ட் என்ற தலைப்பில் வெளியாக உள்ளது.  

2 /5

ஹிந்தி மொழியில் மட்டும் Raw என்ற தலைப்பில் வெளியாக உள்ளது.

3 /5

மலையாளத்தில் Beast என்ற தலைப்பில் வெளியாக உள்ளது.

4 /5

தெலுங்கில் Beast என்ற தலைப்பில் வெளியாக உள்ளது.

5 /5

கன்னடத்தில் The Beast என்ற தலைப்பில் வெளியாக உள்ளது.