ரசிகர்களோடு புகைப்படம் எடுத்துக் கொண்ட விக்கி - நயன்

ஹனிமூனுக்காக பார்சிலோனா நாட்டுக்கு சென்ற விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா

1 /4

திருமணத்துக்குப் பிறகு பிஸியாக இருந்த விக்கி நயன் மீண்டும் டிரிப் சென்றுள்ளனர்

2 /4

இந்த முறை இருவரும் பார்சிலோனா நாட்டுக்கு சென்றுள்ளதாக சமூகவலைதளங்களில் கூறியுள்ளனர்

3 /4

அவர்கள் இருவரும் பிளைட்டில் எடுத்துக் கொண்ட புகைப்படம் சோஷியல் மீடியாவை ஆக்கிரமித்துள்ளது

4 /4

வெளிநாடு டிரிப் செல்வதற்கு முன்பு ரசிகர்களோடு நயன் விக்கி எடுத்துக் கொண்ட புகைப்படம்