தெலுங்கு பிரபலங்களின் கல்யாணம் கன்ஃபார்ம்? நாளை நிச்சயதார்த்தமா!

தெலுங்கு திரையுலகின் பிரபல ஜோடியான லாவண்யா மற்றும் வருண் தேஜ் நாளை நிச்சயதார்த்தம் செய்ய உள்ளதாக் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

Lavanya Tripathi and Varun Tej: தெலுங்கு திரையுலகின் பிரபல ஜோடியான லாவண்யா மற்றும் வருண் தேஜ் நாளை நிச்சயதார்த்தம் செய்ய உள்ளதாக் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

1 /7

தெலுங்கு திரையுலகின் சூர்யா-ஜோதிகா என புகழப்படும் ஜோடி லாவண்யா திரிபாதி-வருண் தேஜ். 

2 /7

இவர்கள் ஆரம்பத்தில் ஓரிரண்டு இடங்களில் சேர்ந்து நடித்தனர். 

3 /7

பின்னர், இவர்களுக்குள் காதல் என கிசுகிசுக்கப்பட்டது. 

4 /7

இன்று இருவருமே தெலுங்கு சினிமாவில் கொடிக்கட்டி பறக்கும் நடிகர்களாக் உள்ளனர். 

5 /7

சில வாரங்களுக்கு முன்பிருந்தே இவர்களின் நிச்சயதார்த்த செய்தி இணையத்தில் பரவி வருகிறது. இது குறித்த பத்திரிகை வேறு இப்போது இணையத்தில் அதிகமாக பகிரப்படுகிறது. 

6 /7

அந்த பத்திரிகையை பார்த்த சில ரசிகர்கள் அது உண்மையானது என்றே நினைத்துக்கொண்டனர். 

7 /7

வருண்-லாவண்யா இருவருமே, தங்களது நிச்சயதார்த்தம் குறித்து மூச்சு விடாமல் உள்ளனர்.