அமெரிக்க துணை அதிபர் வேட்பாளர்கள் கமலா ஹாரிஸ், மைக் பென்ஸ் நேரடி விவாதம் in pics

1 /8

நவம்பர் மூன்றாம் தேதியன்று நடைபெறவிருக்கும் தேர்தலுக்கான இருமுனைப் போட்டியில் Salt  நீயா? இல்லை நானா? என்று விவாதம் களைகட்டுகிறது...

2 /8

அதிபர் டிரம்ப் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் துணை அதிபர், டொனால்ட்  டிரம்பை ஆதரிக்கிறார்  

3 /8

செனட்டராக இருக்கும் கமலா ஹாரிஸ், Covid-19 பெருந்தொற்றை சரியாக சமாளிக்கவில்லை என்று மைக் பென்க்கும், அதிபர் டிரம்புக்கும் டின் கட்டுகிறார்...

4 /8

தேர்தல் என்று வந்துவிட்டாலே, பிரசாரங்கள் தூள் பரக்கும். அதிலும் பெண்களுக்கு தாக்குதலும், எதிர்கணைகளையும் வீச கற்றுத் தர வேண்டுமா என்ன? துணை அதிபரை கேள்விக்கணைகளால் தாக்கும் கமலா ஹாரிஸ்

5 /8

பருவநிலை மாற்றத்தைப் பற்றி பேசுகிறார் மைக் பென்ஸ். இன்னும் சற்று நாட்களில் அவரது பதவியில் மாற்றம் வருமா இல்லை துணை அதிபராக நீடிப்பாரா என்பது தெரிந்துவிடும்.  

6 /8

டெமாக்ரடிக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் கமால் ஹாரிசும், தற்போதைய துணை அதிபரும், தேர்தலில் மீண்டும் அதே பதவிக்கு போட்டியிடும் மைக் பென்ஸும்.  

7 /8

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்மணி செனட்டர் கமலா ஹாரீஸ் அடுத்த துணை அதிபராவாரா? 

8 /8

அமெரிக்க துணை அதிபர் மைஸ் பென்ஸ் மற்றும் ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிசுக்கும் இடையிலான விவாதத்தை நேரடியாக காண காத்துக் கொண்டிருக்கும் பொதுமக்கள். இது சால்ட் சிட்டியின் காட்சி.