டெல்லி கன்டோன்மென்ட்டில், சர்தார் வல்லபாய் படேல் கோவிட் 19 மருத்துவமனைக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் விஜயம் செய்தனர்.

சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரும் உடன் இருந்தனர்.