மயக்கம் ஏற்றும் மஹிரா சர்மாவின் புகைப்படங்கள்...

இந்தி தொலைக்காட்சி நடிகையான மஹிரா சர்மா சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள கவர்ச்சியான புகைப்படங்களின் தொகுப்பு

  • Nov 18, 2022, 16:52 PM IST
1 /4

மஹிரா சர்மா ஜம்மு காஷ்மீரில் பிறந்தவர்.

2 /4

24 வயதே ஆன மஹிரா சர்மா, இந்தியில் பல பிரபல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். 

3 /4

இவர் வரும் நவ. 25ஆம் தேதி, 25ஆவது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார். 

4 /4

இவரை இன்ஸ்டாகிராமில் 5.7 மில்லியன் (57 லட்சம் பேர்) பின்தொடர்கின்றனர்.