இந்தாண்டு அதிகமானோரால் விளையாடப்பட்ட டாப் 7 ஆன்லைன் கேம்கள்!

Year Ender 2023: 2023ஆம் ஆண்டில் அதிக ஆன்லைன் பயனர்களால் விளையாடப்பட்ட டாப் 7 ஆன்லைன் கேம்களை இதில் காணலாம். 

  • Dec 30, 2023, 22:38 PM IST

 

 

 

 

 


 

 

 

 

1 /7

PUBG - இந்த ஆன்லைன் விளையாட்டுக்கு 28.5 கோடி பயனர்கள் உள்ளனர்.   

2 /7

Fortnite - இந்த ஆன்லைன் விளையாட்டுக்கு 24 கோடி பயனர்கள் உள்ளனர். 

3 /7

Counter-Strike: GO - இந்த ஆன்லைன் விளையாட்டுக்கு 3.5 கோடி பயனர்கள் உள்ளனர். 

4 /7

Minecraft - இந்த ஆன்லைன் விளையாட்டுக்கு 3.3 கோடி பயனர்கள் உள்ளனர்.   

5 /7

ROBLOX - இந்த ஆன்லைன் விளையாட்டுக்கு 3.2 கோடி பயனர்கள் உள்ளனர்.   

6 /7

League Of Legends - இந்த ஆன்லைன் விளையாட்டுக்கு 3 கோடி பயனர்கள் உள்ளனர். 

7 /7

Cyberpunk 2077 - இந்த ஆன்லைன் விளையாட்டுக்கு 2.8 கோடி பயனர்கள் உள்ளனர்.