அடேங்கப்பா.. ஒரே வருஷத்துல இத்தனை ஃபாலோவர்ஸ்களா.. இவங்க தான் 2023ல் டாப்

2023ஆம் ஆண்டு இன்ஸ்டாகிராமில் அதிக ஃபாலோயர்ஸ் வைத்திருந்த டாப் 5 நடிகர்கள் குறித்து பார்க்கலாம்.

உலகம் முழுவதும் தற்போது ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என சமூக வலைதள பக்கங்களில் பலரும் தங்களது அன்றாட நிகழ்வுகளை பதிவு செய்வதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். அதன்படி 2023ஆம் ஆண்டு இன்ஸ்டாகிராமில் அதிக ஃபாலோயர்ஸ் வைத்திருந்த டாப் 5 தமிழ் நடிகர்களை பார்க்கலாம்.

1 /5

சிம்பு: இந்தப் பட்டியலில் முதலிடத்தில் சிம்பு இருக்கிறார். இவருக்கு 12.4 மில்லியன் ஃபாலோயர்ஸ் 2023ஆம் ஆண்டு கணக்குப்படி இருக்கின்றனர்.  

2 /5

விஜய்: சிம்புவுக்கு அடுத்ததாக தளபதி விஜய் இருக்கிறார். தற்போது வரை மொத்தமாக இவருக்கு இன்ஸ்டா அக்கவுண்ட்டில் 10 மில்லியன் ஃபாலோயர்ஸ்கள் இருக்கின்றனர்.  

3 /5

சூர்யா: தமிழின் டாப் நடிகர்களில் ஒருவர் சூர்யா. சோஷியல் மீடியாக்களில் ஆக்டிவ்வாக இருக்கும் சூர்யாவுக்கு இதுவரை மொத்தம் 8.2 மில்லியன் ஃபாலோயர்ஸ்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  

4 /5

விஜய் சேதுபதி: நான்காவது இடத்தில் விஜய் சேதுபதி இருக்கிறார். அவரை சோஷியல் மீடியாவில் மொத்தம் 7.9 மில்லியன் பேர் ஃபாலொ செய்கிறார்கள்.  

5 /5

தனுஷ், சிவகார்த்திகேயன்: இந்த லிஸ்ட்டில் கடைசி இடத்தில் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் உள்ளனர். இதில் தனுஷுக்கு 6.7 மில்லியன் ஃபாலோயர்ஸும், சிவகார்த்திகேயனுக்கு 6.7 மில்லியன் ஃபாலோயர்ஸும் இருக்கிறார்கள்.