ஒயின் பிரியர்களுக்கு இண்ட்ரஸ்டிங்கான செய்தி! இந்தியாவில் அதிக ஒயின் தயாரிக்கும் இடம் எது?

Indian Wine Producing: ஒயின் தயாரித்தல், வினிஃபிகேஷன் என்று அழைக்கப்படுகிறது. ஒயின் தயாரிக்க, பழத்தின் தேர்வு , மதுபானமாக நொதித்தல் மற்றும் தயாரிக்கப்பட்ட திரவத்தை பாட்டில் செய்வது என பல கட்டங்கள் உள்ளன.
 

திராட்சை வளர்க்கும் நாடுகளில் ஒயின் தயாரிப்பு பிரபலமாக உள்ளது. இந்தியாவில் ஒயின் தயாரிப்பு அதிகரித்து வருகிறது. நாட்டில் அதிகம் ஒயின் தயாரிக்கப்படும் இடங்கள் எவை தெரியுமா? 

1 /8

ஒயின் தயாரிக்கும் செயல்முறையில் நொதித்தல் செயல்முறைக்கு பின்னால் ஒரு விஞ்ஞானம் இருக்கிறது, இது நொறுக்கப்பட்ட திராட்சைகளின் சாற்றை சுவையான ஒயின் ஆக மாற்றுகிறது.  

2 /8

நாராயணன்கான், மகாராஷ்டிரா 

3 /8

பாராமதி, மகாராஷ்டிரா  

4 /8

சாங்லி, மகாராஷ்டிரா 

5 /8

ஹம்பி ஹில்ஸ், கர்நாடகா

6 /8

பிஜப்பூர்,  கர்நாடகா

7 /8

நந்தி ஹில்ஸ், கர்நாடகா

8 /8

திண்டோரி, மத்தியப் பிரதேசம்