இன்றைய ராசிபலன்: இன்று இந்த நான்கு ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட்..

Today (20.09.2024) Horoscope: இன்றைய நாள் உங்களுக்கு எப்படி அமையப்போகிறது. இன்றைய 12 ராசிக்கான பலன்கள் என்ன என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்

Daily Raasipalan In Tamil: இன்று (புரட்டாசி மாதம் நான்காம் தேதி வெள்ளிக்கிழமை) குரோதி வருடம். நல்ல நேரம் காலை 9:15 முதல் 10:15 வரை, மாலை 4:45 முதல் 5:45 மணி வரை. சூரிய உதயம் 6 மணி மூன்று நிமிடம். சூரிய லக்னம் கன்னி. பூரம் நட்சத்திரக்காரர்களுக்கு இன்றைய தினம் சந்திராஷ்டமம்.

1 /13

இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை. பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது.

2 /13

இன்றைய நாள் உங்களுக்கு மிகச் சிறப்பான ஒரு நாளாக இருக்கும். தொழிலைப் பொறுத்தவரை மிக அற்புதமான ஒரு மாற்றம் ஏற்படக்கூடியதாக இருக்கும்.  நிதிநிலைமை சிறப்பாக இருக்கும். உங்களுடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை ஆரோக்கியத்தில் எந்தவித குறைபாடும் இருக்காது. யோகா மற்றும் தியானம் மேற்கொண்டால் இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பான நாளாகவும் பயனுள்ள நாளாகவும் இருக்கும்.

3 /13

இன்றைய நாள் மிக சக்தி வாய்ந்த ஒரு நாளாக இருக்கும். பணியில உங்களுக்கு மிகப்பெரிய ஒரு வாய்ப்பு ஏற்படக்கூடிய சூழல் காணப்படும். பணிகளை நீங்க சிறப்பாக செய்து முடிப்பீர்கள். நிதிநிலைமையை பொறுத்தவரை சிறப்பாக இருக்கும். உங்களுடைய முயற்சியில வெற்றி கிடைக்கும். யோகா மற்றும் தியானம் மேற்கொண்டு இன்றைய நாளை நீங்கள் சிறப்பான நாளாக அமைத்துக் கொள்ளுங்கள்.

4 /13

இன்றைய நாள் கஷ்டமான நாளாக அமையும். பணியில் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்படக்கூடிய சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நிதிநிலைமையை பொறுத்தவரை சிறப்பாக இருக்கும். மூட்டுகளில் விரைப்புத் தன்மை ஏற்படலாம். யோகா மற்றும் தியானம் மேற்கொண்டு இன்றைய நாளை நீங்கள் சிறப்பான நாளாக அமைத்துக் கொள்ளுங்கள் 

5 /13

இன்றைய நாள் உங்களுக்கு மிகவும் சிறப்பான நாளாக இருக்கும். உங்களுடைய சராசரிக்கு சற்று மேலான பலன்களை நீங்க எதிர்பார்க்கலாம். உங்கள் இலக்கை அடைய நீங்க சிறந்த முறையில திட்டமிட வேண்டும். அதுமட்டுமில்லாமல் பணி இடத்தில் நீங்க கடுமையாக உழைக்க வேண்டும். இறுதியில உங்கள் நேர்மையான முயற்சியால் வெற்றி பெறுவீர்கள். நிதி வளர்ச்சி சிறப்பாக இருக்கும் என்றாலுமே தேவையற்ற கூடுதல் செலவுகள் ஏற்பட வாய்ப்பு இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. 

6 /13

இன்று சிறப்பான சூழ்நிலைகள் காணப்படும். உங்களுடைய ஆற்றலும் உற்சாகமும் அதிகரித்து காணப்படும். உங்கள் சுய முயற்சிகள் மூலம் வெற்றி காண்பிப்பீர்கள். இன்று முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு சிறப்பான நாள். பணியிடத்தில் முன்னேற்றகரமான பலன்கள் காணப்படும். கடினமான பணிகளைக் கூட நீங்க எளிதாக முடிக்கும் திறமை உங்களிடம் காணப்படும். உங்க மனைவியிடம் உரையாடும்போது அமைதியான அணுகுமுறை தேவை. இந்த அணுகுமுறையால் நல்ல சூழ்நிலைகளை உருவாக்கலாம். உங்களுக்கு புதிய முதலீடுகள் மூலம் பணம் கிடைக்கக்கூடிய ஒரு காலகட்டம். உங்களுடைய ஆரோக்கியம் சிறப்பாக நல்ல முறையில் இருக்கும்.

7 /13

இன்று பாதுகாப்பற்ற உணர்வு காணப்படும். இன்று உங்கள் இலக்குகளை அடைய உங்களுடைய அதிர்ஷ்டம் சாதகமாக இருக்காது என்றாலுமே உங்களுடைய அணுகுமுறையில பொறுமையும் உறுதியும் தேவை. இன்று சில சௌகரியங்களை நீங்க விட்டுக்கொடுக்காமல் இருக்க உங்கள் செயல்களை முன்கூட்டியே திட்டமிட வேண்டும். பணியிட சூழல் சவால்கள் நிறைந்து காணப்படும். பணிகளை கவனமாக நீங்க கையாள வேண்டும். குடும்பப் பிரச்சனை காரணமாக சிலவற்றை நீங்க எதிர்கொள்ள நேரிடலாம். இதனால் உங்கள் மனைவி உடனான நல்லுறவு பாதிக்கப்படும்.

8 /13

இன்று துடிப்பான நாளாக இருக்காது. எந்த ஒரு செயலையும் யோசித்து செய்வதன் மூலம் எதிர்மறை விளைவுகளை நீங்க தடுக்கலாம். மனதை பொழுதுபோக்கு விஷயங்களை செலுத்துங்கள். கவனக்குறைவு காரணமாக பணியில் உங்களுக்கு தவறுகள் செய்ய நேரிடலாம். எனவே பணிகளை நீங்க கவனத்துடன் திட்டமிட்டு செய்ய வேண்டும். திருமணம் வாழ்க்கையை பொறுத்தவரை உங்கள் இருவருக்கும் இடையே நல்லுறவு காணக்கூடிய நாளாக இருக்கும். நிதிநிலைமை சிறப்பாக இருக்காது. தேவையற்ற செலவுகள் எதிர்கொள்ள நேரிடலாம். சிந்தித்து செயல்பட வேண்டியது நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

9 /13

இன்று பதட்டமான சூழ்நிலைகள் காணப்படும். தெய்வீக இசை கேட்பது உங்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் இருக்கும். முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாள் அல்ல. சக பணியாளர்களின் மூலம் உங்களுக்கு தொல்லைகள் ஏற்படலாம். இது உங்களுக்கு வருத்தத்தை அளிக்கும். பெண் ஊழியரிடத்தில் நீங்க கவனமாக இருக்க வேண்டும். புரிந்துணர்வின் காரணமாக உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையே வாக்குவாதங்கள் ஏற்படும். எனவே உங்க துணையிடத்தில் பேசும்போது அமைதியாக அணுகுவது நல்லது. நிதிநிலைமையை பொறுத்தவரை பணப்புழக்கம் குறைந்து காணப்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

10 /13

இன்று நன்மைகள் விளையும். உங்கள் இலக்கில் வெற்றி அடைவீர்கள். இன்றைய செயல்களை திறமையாக ஆற்ற திட்டமிட்டு செய்ய வேண்டியது அவசியம். பணிகள் அதிகமாக காணப்பட்டாலும் நீங்கள் குறித்த நேரத்துல பணிகளை முடிப்பீர்கள். உங்க துணையிடத்தில் நல்லுறவை பராமரிப்பீர்கள். நிதி நிலைமையை பொறுத்தவரை திருப்தி அளிக்கும் வகையில இருக்கும். உங்களிடம் காணப்படும் நேர்மறையான எண்ணம் காரணமாக இன்று உங்களுடைய ஆரோக்கியம் சிறப்பாக நல்ல முறையில் இருக்கும்.

11 /13

இன்றைய நாள் உங்களுக்கு சாதகமான நாள். உங்கள் புத்திசாலித்தனத்தைக் கொண்டு நீங்கள் நிறைய சாதிக்கலாம். உங்க சுயமுயற்சிகள் மூலம் நீங்கள் உங்கள் இலக்குகளில் வெற்றி பெறலாம். பணிகளை திருப்திகரமாக செய்வீர்கள். உங்கள் துணையிடத்தில் மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்து கொள்வீர்கள். இருவருக்கும் இடையே பரஸ்பர அன்பும் நல்லிணக்கமும் காணப்படும். அதிக பணவரவு காணப்படும். இன்று உங்களுடைய ஆரோக்கியம் சிறப்பாக நல்ல முறையில் இருக்கும். 

12 /13

துடிப்பான நாளாக இருக்காது. இன்று முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். கஷ்ட நேரங்கள்ல உங்கள் உணர்வுகளை கட்டுப்படுத்த வேண்டும். உங்கள் செயல்கள்ல முடிவுகளின் நிச்சயமற்ற தன்மை காணப்படும். பணியில் வளர்ச்சிக்காக நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என்றாலுமே குறித்த நேரத்துல பணிகளை முடிக்க இயலாத நிலை ஏற்படலாம். இது உங்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தும். உங்க மனைவியிடத்தில் தொடர்பு கொள்வதில் பிரச்சனைகள் காணப்படும். இது இன்றைய நாளின் மகிழ்ச்சியான சூழ்நிலைகளை பாதிக்கும். நிதி வளர்ச்சி மகிழ்ச்சிகரமாக இருக்காது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியது ரொம்பவே நல்லது. 

13 /13

எதிர்பார்த்த பலன்கள் இருக்காது. மின் சாதனங்களை பயன்படுத்தும் போது கவனமாக இருக்க வேண்டும். வாகனம் ஓட்டும்போது கவனம் தேவை. பணியிடத்தில் சவால்களை சந்திக்க திறமையாக திட்டமிட வேண்டும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். குடும்பப் பிரச்சனை காரணமாக மந்தமான மனநிலை காணப்படும். உங்க மனைவியிடத்தில் வாக்குவாதத்தில் ஈடுபடுவீர்கள். போதிய அளவு பணம் கையில் இருக்காது. எதிர்கால செலவுகள் உங்கள் பணத்தை பாதுகாக்க வேண்டிய அவசியம். ஆரோக்கியம் உங்களுக்கு கவலை அளிக்கும் வகையில இருக்கும்.