சிவபெருமானின் அருளை முழுமையாக பெற இந்த 5 தானியங்களை அர்ப்பணம் செய்யுங்கள்

சிவனின் அருளை முழுமையாக பெற கீழே கொடுக்கப்பட்டுள்ள 5 வகையான தானியங்களை அர்ப்பணம் செய்தால் சிறப்பான பலன் கிடைக்கும். பக்தர்களின் பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து அவர்களின் அனைத்து மன ஆசைகளும் நிறைவேறும் உள்ளன.

1 /5

அட்சதை: இந்து மதத்தில் அட்சதை மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது.  சிவலிங்கத்திற்கு அட்சதையை அர்ப்பணித்தால்  சிவ பெருமானின் அருளுடன் மகா லட்சுமியின் அருளும் கிடைத்து செல்வம் பெருகும்

2 /5

நெல்: நெல் இந்து மதத்தில் மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது. சிவலிங்கத்திற்கு நெல்லை அர்ப்பணிப்பதால் வாழ்க்கையில் அனைத்து நன்மைகளும் கிடைக்கும் என நம்ப்படுகிறது

3 /5

கருப்பு எள்: சிவனுக்கு கறுப்பு எள்ளை அர்ப்பணிப்பதால் பக்தர்கள் வாழ்க்கையில் வரும் அனைத்து இன்னல்கள் அனைத்தும் தொலைகின்றன. 

4 /5

துவரை:  சிவனுக்கு துவரையை அர்ப்பணிப்பதால் செல்வம், ஐஸ்வர்யம், மகிழ்ச்சி  ஏற்படுகிறது. அதே நேரத்தில் நோயாளிகளும் வலிகளும் விலகும்.

5 /5

பயறு: சிவலிங்கத்திற்கு பயறை அர்ப்பணிப்பதால், விரும்பிய அனைத்தும் நிறைவேறும், சிவனின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.