பொங்கல் பரிசாக வெள்ளித்திரையில் வெளியாகும் ‘Master’ கொடுக்கும் போஸ்டர் விருந்து

இன்னும் ஒரு வாரத்தில் வெள்ளித்திரையில் வரவிருக்கும் மாஸ்டர் மாஸாக இருக்கும் என்றால், திரைப்படத்தின் போஸ்டர்கள் தூள் கிளப்புகின்றன

லோகேஷ் கனகராஜின் அதிரடி இயக்கத்தில் தளபதி விஜயின் அட்டகாச நடிப்பில் மாஸ்டர் படு மாசாக உருவாகியுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மாஸ் காட்டும் விஜயின் மாஸ்டர் திரைப்படத்தை வெள்ளித்திரையில் காண அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். அதிலும் மாஸ்டர் விஜயின் போஸ்டர்கள் அசத்தலாக இருக்கின்றன. உங்களுக்காக மாஸ்டரின் போஸ்டர்கள்...

(Pictures Courtesy: Twitter - @XBFilmCreators)

1 /7

லோகேஷ் கனகராஜின் அதிரடி இயக்கத்தில் தளபதி விஜயின் அட்டகாச நடிப்பில் மாஸ்டர் படு மாசாக உருவாகியுள்ளது

2 /7

மாஸ்டர் படம் ஜனவரி 13 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இதுவரை மூன்று ப்ரமோக்கள் வெளியாகியுள்ளன

3 /7

கல்லூரி வளாகத்திலும் மெட்ரோ ரயிலிலும் விஜய் சண்டையிடும் காட்சிகள் மூன்றாவது ப்ரமோவில் இடம் பெற்றுள்ளது.

4 /7

வைரல் (Viral) ஆகிக்கொண்டிருக்கும் இந்த ப்ரமோவும் ரசிகர்களின் ஆர்வத்தையும் படத்திற்கான காத்திருப்பையும் அதிகப்படுத்தியுள்ளது.

5 /7

விஜய் ரசிகர்களின் மிகப் பெரிய பொங்கல் பரிசாக மாஸ்டர் படம் வரவுள்ளது

6 /7

விஜயுடன் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் இணைந்திருப்பது படத்தின் மற்றொரு சிறப்பம்சமாகும்

7 /7

மாளவிகா மோகனன், சாந்தனு பாக்யராஜ், அர்ஜுன் தாஸ், கௌரி ஜி கிஷன், ஆண்ட்ரியா ஜெரேமியா, ஸ்ரீமன், சஞ்சீவ், பிரேம் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.