நடிகை தமன்னாவின் சித்திர செவ்வான புகைப்படங்கள் in pics

நடிகை தமன்னாவின் புகைப்படங்கள் எப்போதுமே ரசிகர்களுக்கு ஸ்பெஷல் தான்... அதிலும் இந்த ஃப்ரில் வைத்த பலூன் வகை ஆடையில் வானில் இருந்து இறங்கிய செந்நிற தேவதையாய் ஜொலிக்கிறார் தமன்னா...  

நடிகை தமன்னா எப்போதுமே அழகால் அனைவரையும் ஆச்சரியப்படுத்துபவர். தனது புதிய திரைப்படத்திற்காக வித்தியாசமான ஆடையில் ஜொலிக்கிறார் தமன்னா....

1 /5

தமன்னாவின் இந்த ஆடையின் விலை என்னத் தெரியுமா? வெறும் 20 ஆயிரம் ரூபாய் தான்...

2 /5

நடிகை தமன்னா விரைவில் திரைக்கு வரவிருக்கும் தெலுங்கு படமான ‘குர்துண்டா சீதகலம்’ (Gurthunda Seethakalam) திரைப்பட விளம்பரத்தில் ஈடுபட்டுள்ளார். விளம்பரப் படம் மிகவும் அழகாக இருக்கிறது.  

3 /5

இந்த புகைப்படத்தில் தமன்னாவின் சிகையலங்காரம் நேர்த்தியாக இருக்கிறது.

4 /5

காதில் வைரக் காதணிகளுடன், காலில் ஹை ஹீல்ஸுடன் அட்டகாசமாய் இருக்கிறார் தமன்னா. 

5 /5

‘Love Mocktail’  திரைப்படத்தின் ரீமேக் தான் ‘குர்துண்டா சீதகலம்’ (Gurthunda Seethakalam). இப்படத்தில் நடிகர் சத்யா தேவ் நடித்துள்ளார், இதை நாக்ஷேகர் ராச்சையா இயக்கி தயாரிக்கிறார். தனது இந்த ஸ்பெஷல் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் தமன்னா.