அதிக வெற்றி பெற்ற கேப்டன்களில் தோனியை முந்திய ஆப்கானிஸ்தான் கேப்டன்!

டி20 போட்டிகளில் அதிக வெற்றி பெற்ற கேப்டன்கள் பட்டியலில் தோனியை பின்னுக்கு தள்ளி ஆப்கானிஸ்தான் கேப்டன் அஸ்கர் ஆப்கான் முதலிடம் பிடித்துள்ளார்.  கேப்டனாக இருந்து 52 போட்டிகளில் 42 வெற்றியை பதிவு செய்துள்ளார்.  இதற்க்கு அடுத்த இடத்தில் தோனி 72 போட்டிகளில் 41 வெற்றியை பெற்றுள்ளார். 

1 /4

அஸ்கர் ஆப்கான் - 2015 முதல் 2021 வரை ஆப்கானிஸ்தான் அணி கேப்டனாக இருந்து 52 போட்டிகளில் 42 வெற்றியும், 9 தோல்விகளும் அடைந்துள்ளார்.  82 சதவீதம் அணியை வெற்றி பெற வைத்த கேப்டன் என்ற பெருமையை பெற்றார் அஸ்கர் ஆப்கான்.  ஸ்காட்லாந்து அணியுடன் வெற்றி பெற்ற பிறகு கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் அஸ்கர் ஆப்கான்  

2 /4

தோனி - 2007 முதல் 2016 வரை இந்திய அணியின் கேப்டனாக இருந்து 72 போட்டிகளில் 41 வெற்றியை பெற்று தந்துள்ளார்  

3 /4

இயான் மோர்கன் - 2012 முதல் 2021 வரை இங்கிலாந்து அணியின் கேப்டனாக இருந்து 67 போட்டிகளில் 40 வெற்றியை பெற்று தந்துள்ளார்.  தற்போது நடைபெற்று வரும் உலக கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணியின் கேப்டனாக இருந்து வருகிறார் மோர்கன்  

4 /4

கோலி மற்றும் சம்மி - வெற்றிகரமான கேப்டன்கள்  வரிசையில் 4 மற்றும் 5வது இடங்களில் இந்தியாவின் கோலியும், மேற்கிந்திய தீவுகள் அணி முன்னாள் கேப்டன் சம்மியும் உள்ளனர்.  இருவரும் தங்களது அணிக்கு 27 வெற்றிகளை பெற்று தந்துள்ளனர்.