'இன்னைக்கும் ராஜா தான்...' காந்தச் சிரிப்பில் சிக்கவைக்கும் சூப்பர் ஸ்டார் ஸ்டில்ஸ்!

Actor Rajinikanth New Stills: நடிகர் ரஜினிகாந்த் கருப்பு உடையில் இருக்கும் தெறியான புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

  • Feb 12, 2023, 17:32 PM IST

 

 

 

 

1 /4

மரணம் மாஸ் மரணம்... டஃப் தரணும்... அதுக்கு அவன்தான்... பொறந்து வரணும்

2 /4

அமைதியா வெச்சு அளக்காதே... புயல் அடிக்கிற அறிகுறி இதுதான்....

3 /4

தலைக்கனத்திடாத தலைவன்... 

4 /4

என்றும் மக்கள் மனதை ஆளும்.... எங்கள் ஒரே மன்னன் தான்