பாடகி ஜொனிதா காந்தியின் சமீபத்திய புகைப்படங்கள்!

தென்னிந்திய சினிமாவில் பின்னணி பாடகி மற்றும் மாடல் ஜொனிதா காந்தியின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

1 /4

டாக்டர் படத்தில் இடம்பெற்ற செல்லமா பாடல் மூலம் இணையத்தில் பேமஸ் ஆனார் ஜொனிதா.

2 /4

பின்பு பாடலின் புரமோ வீடியோக்களில் வந்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.

3 /4

விஜய்யின் பீஸ்ட் படத்தில் அரபிக் குத்து பாடலை பாடி இருந்தார் ஜொனிதா காந்தி.

4 /4

இன்ஸ்டாவில் அவ்வப்போது புகைப்படங்களை பதிவிட்டு வருவார் ஜொனிதா. சமீபத்தில் இவர் பதிவிட்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.