முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைய சிம்பிள் டிப்ஸ்.!

வீட்டில் உள்ள பொருட்களை வைத்து செலவின்றி ஆரோக்கியத்தை மேம்படுத்த சில எளிய வழிகள். 

வீட்டில் உள்ள பொருட்களை வைத்து செலவின்றி ஆரோக்கியத்தை மேம்படுத்த சில எளிய வழிகள். 

1 /5

தக்காளி சாறுடன் தயிர் கலந்து தினமும் முகத்தில் தடவி பத்து நிமிடம் முடிந்து முகம் கழுவினால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறையும்.

2 /5

பப்பாளி சாறுடன் தேன் கலந்து முகத்தில் தடவி பத்து நிமிடம் ஊறவைத்து முகம் கழுவி வந்தால் கண்களுக்கு கீழே உள்ள கருவளையம் மறைவதுடன் முகம் பொலிவு பெரும்.

3 /5

20 கிராம் பழம்பாசியின் இலையை அரை லிட்டர் பாலில் போட்டு காய்ச்சி வடிகட்டி எலுமிச்சைசாறு, தேன் கலந்து காலை மாலை தொடர்ந்து குடித்துவர மூலம் குறையும். 

4 /5

கீழாநெல்லி, வல்லாரை இரண்டையும் சம அளவு அரைத்து தயிர் சேர்த்து காலை மாலை என சாப்பிட்டுவர நீர்கடுப்பு குறையும். 

5 /5

பேரிச்சம் பழத்தை காய்ச்சிய பாலில் போட்டு தினமும் இரவு குடித்துவர உடல் எடை அதிகரிக்கும்.