கவர்ச்சியால் கட்டி ஆண்ட சில்க் ஸ்மிதாவின் கலர்ஃபுல் புகைப்படங்கள்

கவர்ச்சியால் கோலிவுட்டை கட்டி ஆண்ட சில்க் ஸ்மிதாவின் புகைப்படங்கள்

1 /9

தமிழ் திரையுலகின் கவர்ச்சி புயலாக இருந்தார் சில்க் ஸ்மிதா

2 /9

இவரது அசுர வளர்ச்சி பல ஹீரோயின்களின் மார்க்கெட்டை காலி செய்தது

3 /9

கவர்ச்சியால் அனைவரையும் சொக்க வைத்த சில்க் ஸ்மிதா, நடிகைகளின் எதிர்ப்பையும் பெற்றார்

4 /9

திரைத்துறையில் இவருக்கு என சொல்லிக்கொள்ளும்படியான தோழி என யாரும் இருக்கவில்லை

5 /9

அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தால், சினிமா துறையில் இவர் மீது பொறாமையும் இருந்தது

6 /9

கால்ஷீட் கொடுக்க முடியாமல் நிராகரித்தவர்களின் எதிர்ப்பையும் சில்க் சந்திக்க வேண்டியிருந்தது

7 /9

இதனால், பட வாய்ப்புகள் பின்னாளில் குறையத் தொடங்கியது.

8 /9

சினிமாவில் இருந்த அரசியல் உள் விளையாட்டுகளால் மனம் நொந்துபோனார் சில்க்

9 /9

இருப்பினும், தன்னுடைய திறமையால் 17 ஆண்டுகாலம் கோலோச்சினார். இறுதிக் கட்டம் கருப்பு பக்கமாகவே அவருக்கு இருந்தது.