’நயன்தாராவே நகர்ந்து நிக்கனும்’ வெட்கத்தில் சொக்க வைக்கும் ஸ்ருதி ராஜ்

ஸ்ருதி ராஜின் வெட்கத்தில் இருக்கும் அழகுக்கு வெள்ளித்திரை நடிகைகளே கொஞ்சம் தள்ளி நிற்க வேண்டும்.

 

1 /6

ஸ்ருதி ராஜ், சன் டிவியில் ஒளிபரப்பான 'தென்றல்' சீரியல் மூலம் அறிமுகமானார்.   

2 /6

அதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான 'ஆபிஸ்' தொடரில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார்.  

3 /6

இந்த தொடரில் காதல் சீன்களில் நடித்து இளைஞர்களிடையே நல்ல வரவேற்பையையும் பெற்றார்  

4 /6

இதனைத் தொடர்ந்து சின்னத்திரை மட்டுமின்றி ஒரு சில திரைப்படங்களிலும் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் ஸ்ருதி ராஜ்.   

5 /6

தற்போது அவர் நடித்து வந்த 'தாலாட்டு' சீரியலில் இசைப்பிரியா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் இதயங்களில் மிகவும் நெருக்கமான இடத்தை பிடித்தார்.   

6 /6

தனது சிறப்பான நடிப்பிற்காக ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ள ஸ்ருதிராஜ், வெள்ளிதிரை நாயகிகளுக்கு இணையான பிரபலத்தையும் கொண்டிருக்கிறார்.