"Miss World Asia 2019" சுமன் ராவின் கவர்ச்சியான புகைப்படங்கள்!!

இந்த ஆண்டு "மிஸ் வேர்ல்ட் ஆசியா 2019" பட்டத்தை வென்ற 21 வயதான இந்திய மாடல் சுமன் ராவ்,

புதுடெல்லி: இந்த ஆண்டு "மிஸ் வேர்ல்ட் ஆசியா 2019" பட்டத்தை வென்ற 21 வயதான இந்திய மாடல் சுமன் ராவ், சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிறார். மேலும் அவர் தனது புதிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துக் கொண்டே இருக்கிறது. இந்த நாட்களில் அவரது சில படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. "மிஸ் வேர்ல்ட் ஆசியா 2019" பட்டத்தை வென்ற சுமன், உதய்பூருக்கு அருகிலுள்ள ஆட்னா கிராமத்தில் பிறந்தார். அவர் பிறந்த பிறகுதான் அவரது குடும்பம் மும்பைக்கு குடிபெயர்ந்தது.

1 /6

2 /6

3 /6

4 /6

5 /6

6 /6