சனி பெயர்ச்சி பலன் 2023.. கோடீஸ்வர ராசிக்காரர்கள் இவர்கள்தான்

2024ஆம் ஆண்டில் சனி பகவான் சில ராசிக்காரர்களை உச்சத்திற்கு கொண்டு செல்லப்போகிறார். கும்ப ராசியில் பயணம் செய்யும் சனி தற்போது ஷஷ மகா யோகம் பெறப்போகும் ராசிக்காரர்கள் யார்? யாருக்கு ராஜயோகம் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

 

சனிபகவான் நாம் செய்யும் செயல்களுக்கு ஏற்பட பலன்களை தரும் கடவுள் ஆவார், ஏனெனில் சனி கர்ம வினைகளுக்கு ஏற்ப பலன்களை கொடுப்பவர். அதன்படி தற்போது  சனி பகவான் கும்ப ராசியில் ஆட்சி பெற்று பயணம் செய்தாலும் சில காலம் அதிசாரமாக மீன ராசிக்கும் வக்ர மடைந்து கும்ப ராசியிலும் பயணம் செய்வார். சனி பகவான் சஞ்சாரம் மற்றும் பார்வையால் உச்சத்தை தொடப்போகும் இந்த ராசிக்காரர்கள் யார் யார் என்று பார்க்கலாம்.

 

1 /8

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு சனி பகவான் சந்தோஷத்தையும் லாபத்தையும் தரப்போகிறார். கோடிகளில் புரளப்போகும் யோகம் அமையும். பண மழை பொழியும்.   

2 /8

ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களுக்கு சனி கும்ப ராசியில் பயணம் செய்வதால் ஷஷ மகா யோகம் உண்டாகப்போகிறது. இது மகத்தான ராஜயோக அமைப்பு உண்டாகிறது. தொழிலில் லாபம் அதிகரிக்கும். ராஜயோக பலனை அனுபவிப்பீர்கள்.   

3 /8

கடகம்: சனியால் வரும் 2024ஆம் ஆண்டில் திடீர் பணவரவு, பதவியில் இழந்து தவிப்பவர்களுக்கு புதிய பதவிகள் தேடி வரும்.   

4 /8

சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப் போகிறது. ஷஷ மகா யோகத்தால் தொலைந்தவை எல்லாம் திரும்ப வரும். கடனில் தவித்தவர்களுக்கு எதிர்பாராத அளவிற்கு அதிர்ஷ்டம் கிடைக்கும்.   

5 /8

கன்னி: சனியால் கன்னி ராசிக்காரர்கள் அற்புதமான பலன்களை கொடுக்கப் போகிறார். பதவி யோகத்தை தரப்போகிறார். பணமழை பொழியப்போகிறது. இழந்த சொத்துக்களை மீட்பீர்கள்.   

6 /8

விருச்சிகம்: திடீர் பண வருமானம் வரும் சொத்து சேர்க்கை ஏற்படும். சொந்த பந்தங்களிடம் இருந்த பிரச்சினைகள் நீங்கப்போகிறது. நோய்கள் நீங்கும். ஆரோக்கியம் அதிகரிக்கும்.   

7 /8

கும்பம்: சனி பகவான் ஜென்ம ராசியில் அமர்ந்துள்ளதால் கும்ப ராசியினருக்கு பதவி யோகம் தேடி வரும். சங்கடங்கள் நீங்கும். நன்மைகள் நடைபெறும். செல்வாக்கும் சொல்வாக்கும் கிடைக்கப் போகிறது.   

8 /8

மீனம்: பதவி யோகம் கிடைக்கப்போகிறது. அற்புதமான ஆண்டாக அமையும். தொழிலில் லாபத்தை தரும். 2024ஆம் ஆண்டு உங்களுக்கு சங்கடங்கள் நீங்கி சந்தோஷத்தை தரப்போகிறது.