விடாமல் சுழற்றும் சமந்தா புயல் - லேட்டஸ்ட் போட்டோஸ்

சமந்தாவின் சொக்க வைக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்க்காமல் விட்டுவிடாதீர்கள்

கோலிவுட் முதல் டோலிவுட் வரை ஹாட் ஹீரோயினாக வலம் வரும் சமந்தாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்

1 /4

புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடிய பிறகு ஸ்டார் ஹீரோயின்களில் முதல் இடத்துக்கு வந்துவிட்டார் சமந்தா

2 /4

ஹோம்லி கேர்ளாக பார்க்கப்பட்ட சமந்தா, ஊ சொல்றியா மாமாவில் கிளாமரில் தகிடுதத்தம் போட்டுவிட்டார்

3 /4

இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் சமந்தாவின் ஆட்டம் தான் ஒரே ஹாட் டாப்பிக்.   

4 /4

அப்போது முதல் தினந்தோறும் சமந்தாவை தேடுவோரின் எண்ணிக்கை சோஷியல் மீடியாவில் அதிகரித்துவிட்டது. அவர்களை குளிர வைப்பதற்காகவே லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்களை ரிலீஸ் செய்து வருகிறார் சமந்தா.