விதவிதமாக போஸ் கொடுத்து மயக்கும் சாக்‌ஷி அகர்வால்!

Sakshi Agarwal: பிரபல நடிகை சாக்‌ஷி அகர்வால், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவை வைரலாகி வருகின்றன. 

1 /7

தமிழ், மலையாளம் மற்றும் கன்னட படங்களில் நடித்து பிரபலமானவர் சாக்‌ஷி அகர்வால். 

2 /7

மாடலிங் துறையில் இருந்த இவருக்கு பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி ரசிகர்களிடையே பிரபலப்படுத்தியது. 

3 /7

ராஜா ராணி, திருட்டு விசிடி, ஓராயிரம் கணாக்கள் போன்ற படங்களில் துணை கதாப்பாத்திரமாக வந்தார். 

4 /7

காலா படத்தில் ரஜினிகாந்திற்கு மருமகளாக நடித்த இவர், அடுத்து அஜித்துடன் விஸ்வாசம் படத்திலும் நடித்தார். 

5 /7

டெடி, அரண்மனை 3 உள்ளிட்ட படங்களில் இவருக்கு முக்கிய கதாப்பாத்திரம் கிடைத்தது. 

6 /7

இவர் நடித்துள்ள படங்கள் சில இந்த ஆண்டு வெளியாக உள்ளன. சாக்‌ஷி, அடிக்கடி இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிடுவார். அப்படி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

7 /7

இந்த புகைப்படங்களில் சாக்‌ஷி பளிங்கு சிலை போல உள்ளதாக ரசிகர்கள் கமெண்டுகளில் தெரிவித்து வருகின்றனர்.