இணையத்தில் வைரலாகும் சச்சின் மகள் சாரா டெண்டுல்கரின் புகைப்படங்கள்!

சாரா டெண்டுல்கரின் லேட்டஸ்டான புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தை ஆக்கிரமித்துள்ளன.

 

1 /4

சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கரின் லேட்டஸ்ட் போட்டோஷூட் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.  

2 /4

வெள்ளை நிற உடையில் அழகாக இருக்கும் இவர் தனது போட்டோஷூட்டிங் கிளிம்ப்ஸை வெளியிட்டுள்ளார்.  

3 /4

இவரின் இன்ஸ்டாகிராம் பக்கம் பல அற்புதமான புகைப்படங்களில் நிரம்பியுள்ளது, அதில் மிகவும் அழகாக இருப்பது இந்த திருமண உடை அணிந்து இவர் கொடுத்திருக்கும் போஸ்கள் தான்.  

4 /4

சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற அவரது தோழியின் திருமணத்தில் கலந்துகொண்டபோது சாரா எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் பலரையும் கவர்ந்துள்ளது.