War Shelter: உக்ரைனில் மக்களின் பதுங்குக்குழிகளாக மாறிய அண்டர்கிரவுண்ட் மெட்ரோ

ரஷ்ய படையெடுப்பிற்கு மத்தியில் உக்ரைனின் கியேவில் உள்ள நிலத்தடி மெட்ரோ நிலையங்கள் மக்கலின் பதுங்குக்குழிகளாக மாறிவிட்டன.

நேற்று தொடங்கிய ரஷ்ய தாக்குதலால் இந்த மெட்ரோ ரயில் நிலையங்கள் கியோவின் பல்வேறு பகுதிகளில ஏவுகணைகள் தாக்கியது.

வீடற்ற நிலையில் உள்ள பலருக்கு புகலிடம் கொடுத்திருப்பது நிலத்தடி மெட்ரோ நிலையங்கள் தான்.

1 /7

பல்வேறு பகுதிகளில் பல ஏவுகணைகள் தாக்கியதால் வீடற்ற நிலையில் உள்ள பலருக்கு தங்குமிடமாக செயல்பட்டு வருகிறது. Photograph (AFP)

2 /7

ரஷ்யா பல நகரங்களை குறிவைத்து பெரியிஅ அளவிலான தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், மக்களை "நாட்டிற்காக போராட" உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கேட்டுக்கொண்டார். Photograph (AFP)

3 /7

இந்த தாக்குதல் ஒரு "படையெடுப்பு" என்று உக்ரைன் அதிபர் குறிப்பிட்டார் Photograph (AFP)

4 /7

உக்ரைன் முழுவதும் உள்ள நகரங்கள் தாக்கப்பட்டதால், கியேவ் நகரத்தில் வான்வழித் தாக்குதல் சைரன்கள் ஒலித்துக் கொண்டே இருந்தன Photograph (AFP)

5 /7

முழு அளவிலான படையெடுப்பு என்பதால் உக்ரைனில் ராணுவச் சட்டம் அமல்படுத்தப்பட்டது Photograph (AFP)

6 /7

50 ரஷ்ய ஆக்கிரமிப்பாளர்கள் கொல்லப்பட்டனர் Photograph (AFP)

7 /7

நேற்று இரவு இந்தியப் பிரதமர், ரஷ்ய அதிபருடன் பேசி பிரச்சனைக்கு தீர்வு காண முயன்றார் Photograph (AFP)