Srinidhi Shetty: கேஜிஎஃப் நாயகனின் மனம் கவர்ந்த ஸ்ரீநிதி ஷெட்டியின் அழகிய புகைப்படங்கள்

Royal Look Of Srinidhi Shetty: ஸ்ரீநிதி ஷெட்டியின் புகைப்படங்கள் கண்ணைக் கவர்கின்றன. எளிமையாக இருந்தாலும் அழகு ராணி என்றுபெயர் வாங்கியவர் ஸ்ரீநிதி ஷெட்டி...

அழகுக்கு அழகு சேர்க்கும் சிவப்பு வண்ண ஆடையில் கலக்குகிறார் ஸ்ரீநிதி ஷெட்டி...

மேலும் படிக்க | அழகே பொறாமைப்படும் பேரழகு... ரம்யா கிருஷ்ணனின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்

1 /5

பலரின் மனம் கவர்ந்த கதாநாயகி ஸ்ரீநிதி ஷெட்டி

2 /5

பலரின் மனம் கவர்ந்த கதாநாயகி ஸ்ரீநிதி ஷெட்டி, கேஜிஎஃப் நாயகனின் மனம் கவர்ந்தவர்

3 /5

 ஸ்ரீநிதி ஷெட்டியின் போட்டோ ஷூட் லுக் தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

4 /5

கேஜிஎஃப் கதாநாயகி ஸ்ரீநிதி ஷெட்டி... 

5 /5

கே.ஜி.எஃப் பெடகி ஸ்ரீநிதி ஷெட்டி நமது வீடுகளில் இருப்பது போன்றே எளிமையான பெண்